Natchathira Vizha 2018

Natchathira Vizha 2018 Natchathira Vizha. Organized by South Indian Artistes'Association (SIAA). January 6 2018. Venue: Stadium Bukit Jalil.

The Nadigar Sangam (English: Actors' association), historically known as the South Indian Artistes' Association (SIAA). வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவில் இசை, நடனம், நகைச்சுவை என பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட நூறுக்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்துகொள்ள உள்ளனர். பிறகு, சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, ஜீவா ஆகியோர் தலைமையில்

அணிகளாக பிரிக்கப்பட்டு நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. மேலும், இவ்விழாவில் மலேசிய நடிகர்களுக்கும் தமிழ் சினிமா நடிகர்களுக்கும் இடையே கால்பந்து போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முழுவதும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அவர்களின் தலைமையோடு ஒத்துழைப்புடன் நடைபெற இருக்கிறது.

Address

Kuala Lumpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natchathira Vizha 2018 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Wait for next event !!!!!

January 6 was a day to remember for many Kollywood fans who had come for the one-day Natchathira Vizha 2018 Festival at Bukit Jalil, Kuala Lumpur especially .... Veteran actors K. Bhagyaraj and Saroja Devi celebrated their birthdays by cutting a birthday cake, serenaded by their peers and the fans.