தெரிந்து கொள்வோம் யாவும் உண்மை all true

  • Home
  • Sri Lanka
  • Trincomalee
  • தெரிந்து கொள்வோம் யாவும் உண்மை all true

தெரிந்து கொள்வோம் யாவும் உண்மை all true யாவும் உண்மைச்செய்திகள் Like பண்ணுங்கள

25/05/2026

I got over 500 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

11/05/2026

மழை பெய்கிறதா வெருகலில் மழை பெய்கிறது நேரம் 14:15

🌟🎤 ஜீ தமிழ் ‘சரிகமப’ இறுதிப் போட்டியில் இலங்கையின் வர்ஜா! 🎤🌟குரல் வளமும், மேடை திறமையும் கொண்டு அனைவரின் மனதையும் கவர்ந்...
08/05/2026

🌟🎤 ஜீ தமிழ் ‘சரிகமப’ இறுதிப் போட்டியில் இலங்கையின் வர்ஜா! 🎤🌟

குரல் வளமும், மேடை திறமையும் கொண்டு அனைவரின் மனதையும் கவர்ந்துள்ள இலங்கைச் சிறுமி வர்ஜா (Varsha) தற்போது சரிகமப இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளார்! 🇱🇰✨

அவரின் இனிமையான குரலுக்கும், அற்புதமான பாடல் திறமைக்கும் உங்கள் ஆதரவை வழங்க ஒரு சிறிய வாய்ப்பு! ❤️

📞 வாக்களிக்கும் முறை (Missed Call Voting):
👉 உங்கள் மொபைலில் இருந்து இந்த எண்ணிற்கு அழைப்பு விடுங்கள்: +919920007047
👉 ஒரு ரிங் சென்றதும் அழைப்பு தானாக துண்டிக்கப்படும்
👉 அதுவே உங்கள் வாக்கு வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதாகும்

💖 உங்கள் ஒரு வாக்கு வர்ஜாவின் கனவுகளை உயர்த்தும் சக்தியாக மாறும்!

🎶✨ வர்ஜா இறுதி மேடையில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்! ✨

 #ஈழம்  #காக்க  #ஈகம்  #செய்த இனக்காப்பு ஈகியர் வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களுகைகு வீர 🙏🙏🙏வணக்கம் 🙏🙏🙏29.01.200929.01...
29/01/2026

#ஈழம் #காக்க #ஈகம் #செய்த
இனக்காப்பு ஈகியர் வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களுகைகு வீர
🙏🙏🙏வணக்கம் 🙏🙏🙏

29.01.2009

29.01.2026

Address

Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when தெரிந்து கொள்வோம் யாவும் உண்மை all true posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category