Kottantivu Supercross

Kottantivu Supercross Race Media

23/08/2025
20/07/2025

KH 7

26/06/2025
21/06/2025

இலங்கையின் தலைசிறந்த மோட்டார் பந்தய ஜாம்பவான் லண்டனுக்கு சென்றுள்ளார்
🇱🇰✈️🇬🇧

UK MXGB Championshipல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் புத்தளம் கொத்தாந்தீவு வீரர்! kamaldeen hamdhan 2024 ஆம் ஆண்டு இலங்கையில் தேசிய மட்டத்தில் நடைபெற்ற அனைத்து 125 cc mx racing போட்டிகளிலும் முதலாம் இடத்தை பெற்ற ஒரு நபர் என்றால் அது இவரே kamaldeen hamdhan
புகழ்பெற்ற Blaxhall UK-வில் நடைபெறும் MXGB பந்தயத்தில் பங்கேற்கும் ஒரே இலங்கை வீரர் KMHamdhan மட்டுமே!

இப்பொழுது அவர் லண்டனில் போட்டிக்காக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் எதிர் வரும் போட்டியில் அவர் கலந்து கொள்வார்

Hamdhanக்கு அனைவரும் நமது ஆதரவைத் தெரிவித்து, வாழ்த்துவோம். இந்த சர்வதேச Raceயை எதிர்கொள்ளும் Hamdhan மற்றும் KH7 அணிக்கு வாழ்த்துக்கள்.

21/06/2025
19/06/2025
19/06/2025

Al Hamdullah 
KH7



18/06/2025
18/06/2025

சர்வதேச அரங்கில் கால் பதித்த புத்தளதின் சாதனை வீரன் ஹம்தான்

Motor Cross ஓட்டப்பந்தய வீரர் கமால்தீன் ஹம்தான் தேசிய மட்டங்களில் சாதனை நிகழ்த்தி இன்று சர்வதேச மட்டத்தில் தனது சாதனையை நிகழ்த்த இருக்கின்றார்.

இன்று லண்டனில்(UK) நடைபெறும் சர்வதேச மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் பங்கேற்று,
எமது நாட்டினதும் புத்தளத்தினதும் பெயரை உலக அரங்கில் ஒலிக்கவைக்கிறார்.

வாழ்த்துக்கள்.

17/06/2025

சர்வதேச அரங்கில் கால் பதித்த புத்தளதின் சாதனை வீரன் ஹம்தான்!

Motor Cross ஓட்டப்பந்தய வீரர் கமால்தீன் ஹம்தான் தேசிய மட்டங்களில் சாதனை நிகழ்த்தி சர்வதேச மட்டத்தில் தனது சாதனையை நிகழ்த்த இருக்கின்றார்.

லண்டனில்(UK) நடைபெறும் சர்வதேச மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் பங்கேற்று, எமது நாட்டினதும் புத்தளத்தினதும் பெயரை உலக அரங்கில் ஒலிக்கவைக்கிறார்.

இந்த தருணத்தில் ஹம்தான் அவர்களுக்கு எமது ஸ்போர்ட்ஸ் மீடியா சார்பாக வாழ்த்துகள்,

Address

Kottanthivu
Puttalam
61252

Alerts

Be the first to know and let us send you an email when Kottantivu Supercross posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category