Arugambay Sports Club Official

Arugambay Sports Club Official Sports and youth club. raise up the country through the good players
Distribute good social activist

Warmest congratulations on your achievement! Wishing you even more success in the future.Total areas-1500kmTotal distric...
25/08/2024

Warmest congratulations on your achievement! Wishing you even more success in the future.
Total areas-1500km
Total district-15
Total days walk-45





23/06/2024

Lions back in to the field 💪🏻💪🏻💪🏻

23/06/2024

Congratulations 🎊🎈🎉
Arugambay Sports club❤️❤️

மிஃறாஜ் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்படும்
Eid al Adha இரவு நேர மென்பந்து சுற்றுப்போட்டியில் காலிறுதி போட்டியில் வெற்றி வாகை சூடி எமது அறுகம்பை விளையாட்டு கழகம் அரையிறுதி போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றது.

அரையிறுதிப்போட்டி இன்று இரவு 2024-06-23 ஜலால்தீன் சதுக்க பொது மைதானத்தில் இடம்பெறும்.
எமது கழக ஆதரவாளர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

28/02/2024

வெற்றி வாகை சூடியது அறுகம்பை விளையாட்டுக்கழகம்🎉

பொத்துவில் சதாம் விளையாட்டுக்கழகத்தினால் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் எட்டு அணிகளைக் கொண்ட மென்பந்துசுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு அறுகம்பை மற்றும் அல் ரய்யான் ஆகிய அணிகள் தெரிவாகி பலப்பரீட்சை நடத்தின இறுதியில் வெற்றி வாகை சூடியது அறுகம்பை விளையாட்டுக்கழகம்🎉congratulations 🥳

இரு அணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அப்போட்டியினை சிறப்பான முறையில் நடத்தி முடித்த சதாம் விளையாட்டுக்கழகத்திற்கும் அறுகம்பை விளையாட்டுக்கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

It is amazing look back at 10 years our foot ball team Arugambay sports club.
12/09/2023

It is amazing look back at 10 years our foot ball team Arugambay sports club.

வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉அறுகம்பை விளையாட்டுக்கழகம்  இறுதிப்போட்டியில்வெற்றிவாகை சூட்டியது இன்று 2023-8-16Sketch Trophy இன்  க...
16/08/2023

வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

அறுகம்பை விளையாட்டுக்கழகம்
இறுதிப்போட்டியில்
வெற்றிவாகை சூட்டியது

இன்று 2023-8-16
Sketch Trophy இன் கிரிக்கட் போட்டி தொடரின் இறுதி
போட்டி அக்ஸா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டி அறுகம்பை விளையாட்டு கழகத்துக்கும் சதாம் விளையாட்டு கழகத்துக்கும் இடையில் இடம் பெற்றது ,
இப்போட்டியில் Arugambay Sports Club Official வெற்றி வாகை சூடியது.
இரு அணிகளுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉அறுகம்பை விளையாட்டுக்கழகம் அறை இறுதிப்போட்டியில்வெற்றிவாகை சூடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
15/08/2023

வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

அறுகம்பை விளையாட்டுக்கழகம்
அறை இறுதிப்போட்டியில்
வெற்றிவாகை சூடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ் வலய மட்ட மெய்வல்லுநர் 5000 M ஓட்டப் போட்டியில் 2ஆம் இடத்தினை பெற்ற எமது கழக இளம் புயல் நிசார் மொஹமட். ம...
14/08/2023

அல்ஹம்துலில்லாஹ்
வலய மட்ட மெய்வல்லுநர் 5000 M ஓட்டப் போட்டியில் 2ஆம் இடத்தினை பெற்ற எமது கழக இளம் புயல் நிசார் மொஹமட். மாஜித் அவர்களை வாழ்த்துகின்றோம்.

வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉அறுகம்பை விளையாட்டுக்கழகம்  இறுதிப்போட்டியில்வெற்றிவாகை சூட்டியது இன்று 2023-7-23Regul Burger Trophy ...
23/07/2023

வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

அறுகம்பை விளையாட்டுக்கழகம்
இறுதிப்போட்டியில்
வெற்றிவாகை சூட்டியது

இன்று 2023-7-23
Regul Burger Trophy இன் கிரிக்கட் போட்டி தொடரின் இறுதி
போட்டி அக்ஸா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டி அறுகம்பை விளையாட்டு கழகத்துக்கும் elite விளையாட்டு கழகத்துக்கும் இடையில் இடம் பெற்றது ,
இப்போட்டியில் Arugambay Sports Club Official வெற்றி வாகை சூடியது.
இரு அணிகளுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொன் விழா காணும் அக்/அல் அக்ஸா வித்தியாலயம் சின்ன உல்லை, பொத்துவில் 17 NOV, 2022 | 10:17AMஇன்று 17.11.2022 ஆம் திகதி 50 ...
17/11/2022

பொன் விழா காணும் அக்/அல் அக்ஸா வித்தியாலயம் சின்ன உல்லை, பொத்துவில்

17 NOV, 2022 | 10:17AM

இன்று 17.11.2022 ஆம் திகதி 50 ஆண்டுகளைக் கடந்து 51 ஆவது அகவையில் கால் பதிக்கின்றது.

இன்று மாபெரும் விருட்சமாக வளர்ந்து செழித்து நிற்கும் 50 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட அக்/அல் அக்ஸா வித்தியாலயத்தின் தோற்றத்திற்காக தமது நன்கொடைகளை வழங்கி அதன் வெற்றிக்காக உழைத்த அதிபர்கள் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் என அனைவரையும் இந்த நல்ல பொழுதில் நன்றியுடன் நினைவுபடுத்துகிறோம்.

இந்த பாடசாலையின் வரலாற்றில் மிகப்பெரும்‌ மாற்றத்தை ஏற்படுத்தி, பல மாணவர்களின் எதிர்காலத்தையும் மாற்றியமைத்த பெருமதிப்பிற்குறிய முன்னால் ஆசிரியர்கள், அதிபர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறோம்.

அக்/ அல் அக்ஸா வித்தியாலயம் இன்னும்‌ பலநூறு ஆண்டுகள் தலைத்தோங்கி எமது சமூகத்தின் எழுச்சிக்காகவும், விடிவிற்காகவும் உழைக்க எமது வாழத்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் எமது பாடசாலையின் முன்னேற்றத்திற்காக உழைத்துவரும் தற்போதைய பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கும் மாணவசெல்வங்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

Admin.

Address

Pottuvil

Telephone

+94728100033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arugambay Sports Club Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arugambay Sports Club Official:

Share

Category