News of SportsVio

News of SportsVio Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News of SportsVio, Pottuvil.

This is news of SportsVio,it was officially launched on 2021-09-11. & All rights reserved by ANAS. &The is a page that is designed to let everyone know about sports news...THANKYOU
#

விஜயகாந்த் வியாஸ்காந்த் BPL இல் ஆடவுள்ளார்.Jaffna Kings அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பங்களா...
29/12/2022

விஜயகாந்த் வியாஸ்காந்த் BPL இல் ஆடவுள்ளார்.

Jaffna Kings அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான Chattogram Challengers இனால் 2023 BPLக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முகமது நபிக்கு பதிலாக ரஷித் கான் ஆப்கானிஸ்தானின் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
29/12/2022

முகமது நபிக்கு பதிலாக ரஷித் கான் ஆப்கானிஸ்தானின் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் தலைமை பயிற்சியாளர் ரசல் டொமிங்கோ தனது ஒப்பந்தம் முடிவதற்குள் ராஜினாமா செய்தார், இவரது ஒப்பந்தம் 2023 உலகக் கோ...
28/12/2022

பங்களாதேஷ் தலைமை பயிற்சியாளர் ரசல் டொமிங்கோ தனது ஒப்பந்தம் முடிவதற்குள் ராஜினாமா செய்தார், இவரது ஒப்பந்தம் 2023 உலகக் கோப்பை வரை இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிகள் அறிவிக்கப்பட்டன.பல நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் இந்தியச் சுற்றுலாவுக்கான இலங்கையின் ஒருநாள் மற்றும் ...
28/12/2022

இலங்கை அணிகள் அறிவிக்கப்பட்டன.

பல நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் இந்தியச் சுற்றுலாவுக்கான இலங்கையின் ஒருநாள் மற்றும் T20 சர்வதேசக் குழாம்கள் அறிவிக்கப்பட்டன.

ஒருநாள் அணியின் புதிய உப தலைவராக குசல் மெண்டிஸும் T20 அணியின் உப தலைவராக வனிது ஹசரங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2022 உலகக் கோப்பை BBC இணைய பயனர்களால் நூற்றாண்டின் சிறந்த உலகக் கோப்பையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது: 1 -  🇶🇦 கத்தார் 2022 ...
28/12/2022

2022 உலகக் கோப்பை BBC இணைய பயனர்களால் நூற்றாண்டின் சிறந்த உலகக் கோப்பையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 - 🇶🇦 கத்தார் 2022 (78%)
2 - 🇯🇵🇰🇷 ஜப்பான் & தென் கொரியா 2002 (6%)
3 - 🇧🇷 பிரேசில் 2014 (5%)
4 - 🇩🇪 ஜெர்மனி 2006 (4%)
4 - 🇷🇺 ரஷ்யா 2018 (4%)
6 - 🇿🇦 தென்னாப்பிரிக்கா 2010 (3%)

100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் ✅ 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் ✅ டேவிட...
27/12/2022

100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் ✅

100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் ✅

டேவிட் வார்னர் - சாதனை நாயகன்👏🏻

2வது டெஸ்ட்டின் 4வது நாளில் இந்திய அணி வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றியது.தடுமாற்...
25/12/2022

2வது டெஸ்ட்டின் 4வது நாளில் இந்திய அணி வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றியது.

தடுமாற்றத்துக்கு மத்தியில் அஸ்வின் மற்றும் சிரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடையிலான எட்டாவது விக்கெட்டில் வீழ்த்தப்படாத 71 ஓட்டங்கள் இணைப்பாட்டம் இந்தியாவை இந்த போட்டியில் காப்பாற்றியது.

இறுதிப்போட்டியிலும் ஜப்னா கிங்ஸ் அணிக்காக அரைச்சதத்தை பதிவுசெய்து அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரராக மாறிய அவிஷ்க பெர்னாண்ட...
23/12/2022

இறுதிப்போட்டியிலும் ஜப்னா கிங்ஸ் அணிக்காக அரைச்சதத்தை பதிவுசெய்து அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரராக மாறிய அவிஷ்க பெர்னாண்டோ!

தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக வெற்றிபெற்று ஹெட்ரிக் சம்பியனாக மகுடம் சூடிய  திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ்!
23/12/2022

தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக வெற்றிபெற்று ஹெட்ரிக் சம்பியனாக மகுடம் சூடிய திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ்!

உதைபந்தாட்ட போட்டிக்கு இந்தியா பயணமாகும் அக்கரைப்பற்று pebbles________________________________________________இந்தியா பெ...
21/12/2022

உதைபந்தாட்ட போட்டிக்கு இந்தியா பயணமாகும் அக்கரைப்பற்று pebbles
________________________________________________

இந்தியா பெங்களூரில் நடைபெறும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக அக்கரைப்பற்று பெபீல்ஸ் அகாடமியின் உதைபந்தாட்ட அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இச் சுற்றுத் தொடர் 11வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 13 வயதுக்கு உட்பட்டோர் என இரண்டு பிரிவுகளில் போட்டி நடைபெறும்.

இந்த இரண்டு சுற்றுத் தொடர்களில் விளையாடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட வீரர்கள் இந்தியா செல்வதற்கு இன்று காலை அக்கரைப்பற்றில் இருந்து புறப்பட்டனர்.

வீரர்களை வழியனுப்பும் நிகழ்வு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதில் அதிதிகளாக கலந்து கொண்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் பஸ்மில்.ஏஜி.அன்வர்.எம்.எச்.ஜூனைதீன்.ஆகியோர் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

ஆர்ஜெண்டீனாவின் தலைநகரம் பியுனர்ஸ் எயர்ஸில் களை கட்டும் உலகக்கிண்ண வெற்றியுலா & மில்லியன் கணக்கான ரசிகர்களின் உலகக்கிண்ண...
20/12/2022

ஆர்ஜெண்டீனாவின் தலைநகரம் பியுனர்ஸ் எயர்ஸில் களை கட்டும் உலகக்கிண்ண வெற்றியுலா & மில்லியன் கணக்கான ரசிகர்களின் உலகக்கிண்ண சம்பியன்களுக்கான வரவேற்பு

Address

Pottuvil

Alerts

Be the first to know and let us send you an email when News of SportsVio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News of SportsVio:

Share