Nintavur,Living Well Associates-LWA,Ntr.

  • Home
  • Nintavur,Living Well Associates-LWA,Ntr.

Nintavur,Living Well Associates-LWA,Ntr. Health concern

Permanently closed.
Starting at 5:30 sharp.Muster point :People's Bank Nintavur.Karaitheevu ........sammanthurai.......Malwattai......Ampara...
29/01/2022

Starting at 5:30 sharp.
Muster point :People's Bank Nintavur.
Karaitheevu ........sammanthurai.......Malwattai......Ampara.......warippattanchenai.......kuduvil .....degavapiya.....Oluvil....Nintavur.

Thanks to brother Aasiqu and his brother for refreshment at Warippattanchenai
Today achievement 52km

Health is welth

Nintavur, Living Well Associates. Jersey launching ceremony at Vavvalodai beach, Nintavur. நிந்தவூர் ஆரோக்கிய வாழ் நண்பர...
18/01/2022

Nintavur, Living Well Associates.

Jersey launching ceremony at Vavvalodai beach, Nintavur.

நிந்தவூர் ஆரோக்கிய வாழ் நண்பர்கள் அமையத்தின் அங்கத்தவர்களுக்கான உத்தியோகபூர்வ டீ சேர்ட் அறிமுக நிகழ்வு இன்று (17-01-2022) இடம்பெற்றது.

இவ்வமைப்பானது 2010 முதல் Exercise, yoga, meditation, body strengthening activities, beach bare foot walk, sun bath, sand bath, oil bath, சித்த ஆயுர்வேத மற்றும் நவீன விளையாட்டுத் துறை விழிப்பூட்டல் ,கற்றல் நிகழ்வுகளிலும் தொடராக ஈடுபட்டு வருகின்றது.
இதன் அடுத்த பரிணாமமாக தற்பொழுது அவ் அங்கத்தவர்களினால் cycling ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும், இதன் மூலம் இவர்கள் ஆராக்கிய வாழ்வினை அனுபவிப்பதுடன் ஒரு ஆரோக்கிய சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும் முன் உதாரணமாகவும் திகழ்கின்றனர் .
50 க்கும் அதிகமான உறுப்பினர்களினை கொண்டுள்ள இவ்வமைப்பின் 25 நிரந்தர உறுப்பினர்கள் தினமும் cycling இல் தொடராக ஈட்டுபடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Our sincere thanks to brother Msm Iskan who is our active member, for his genuine efforts earnestly and persistently in arranging these jerseys for us.

04/12/2021
Our LWA, Ntr  members today morning get into  routine cycling around Sammanthurai -Nintavur
27/11/2021

Our LWA, Ntr members today morning get into routine cycling around Sammanthurai -Nintavur

இன்று காலைப் பொழுதில் LWA நண்பர்கள் கடற்கரை ஓரம் ,நெடுந்தூர நடைப்பயிற்சி யின் பொழுது , வழமைக்கு மாறாக பெரும் பனி மூடங்கள...
21/11/2021

இன்று காலைப் பொழுதில் LWA நண்பர்கள் கடற்கரை ஓரம் ,நெடுந்தூர நடைப்பயிற்சி யின் பொழுது , வழமைக்கு மாறாக பெரும் பனி மூடங்களுக்கு மத்தியில் அப் பொழுது மிக்க மன ரம்மியதுடன் கடந்து சென்றது.

நேற்று 7.11.2021 அன்று எமது LWA, யின் நம்மிக்கை நட்சத்திரம், young blood அன்புத் தம்பி ரஷீன் அவர்கள் 52 km ஐ அசால்ட்டா ஓ...
08/11/2021

நேற்று 7.11.2021 அன்று எமது LWA, யின் நம்மிக்கை நட்சத்திரம், young blood அன்புத் தம்பி ரஷீன் அவர்கள் 52 km ஐ அசால்ட்டா ஓடி முடிச்சிருக்காரு. எமது அமைப்பின் உறுப்பினர்களில் Bros. உமரலி ,மற்றும் சமீமுக்கு அப்புறம் நெடும் தூரம் பயணித்தவர் இவராவார். Congratulations.

07/11/2021

Riders Hub , mission ahead

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nintavur,Living Well Associates-LWA,Ntr. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Event/venue?

Share