Kondavil Premier League

Kondavil Premier League Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kondavil Premier League, Sports Event, Jaffna.

Rest in peace 🪦💐
20/11/2024

Rest in peace 🪦💐

Thanks to all❤️✨🙏
13/08/2024

Thanks to all❤️✨🙏

 .0     துர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் பிறீ...
13/08/2024

.0
துர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்தொடரில் வெற்றிபெற்ற KONDAVIL BIG BEATERS அணியினர் 100000/= ரூபா பணப்பரிசு மற்றும் சுற்றுக்கேடயத்தினை பெற்றுக் கொண்டார்கள்…🏏✨
(Sponsored by -Selvaradnam Kajanthan )

📸-PhotoSree



 .0   &  துர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் பிற...
12/08/2024

.0 &
துர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்தொடரில் இரண்டாம் இடத்தினைபெற்றுக்கொண்ட KONDAVIL EAGLE WARRIORS அணியினர் 50000/= ரூபா பணப்பரிசு மற்றும் கேடயத்தினை பெற்றுக் கொண்டார்கள்….🏏
(Sponsored by -Thanabalasingam Sangeevan)

📸-PhotoSree



 .0   &   கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்தில் மிக சிறப்பாக துடுப்பெடுத்தாடி 156 ஓட்டங்களை பெற்று  சிறந்த து...
12/08/2024

.0 &
கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்தில் மிக சிறப்பாக துடுப்பெடுத்தாடி 156 ஓட்டங்களை பெற்று சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினை தட்டிச்செல்கிறார் KONDAVIL EAGLES WARRIORS அணியின் வீர்ர் உத்தமன் அவர்கள் ….🏏✨



 .0   &   கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்தில் மிக சிறப்பாக பந்துவீச்சினை மேற்கொண்டு 13 விக்கட்டுக்களை கைப்ப...
12/08/2024

.0 &
கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்தில் மிக சிறப்பாக பந்துவீச்சினை மேற்கொண்டு 13 விக்கட்டுக்களை கைப்பற்றி சிறந்த பந்து வீச்சாளர் விருதினை தட்டிச்செல்கிறார் CENTRAL SPORTS KONDAVIL அணியின் வீரர் லக்‌ஷயன் அவர்கள்….🏏✨



 .0   &  துர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் பிற...
12/08/2024

.0 &
துர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்தொடரில் மூன்றாம் இடத்தினைபெற்றமைக்காக 25000/= ரூபா பணப்பரிசினை பெற்றுக் கொண்டார்கள் KONDAVIL YOUNG STARS அணியினர்….🏏
(Sponsored by Photosree)

📸-PhotoSree



கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்துக்கான தொடர்நாயகன் விருதினை தட்டிச்சென்றார் BIG BEATERS அணியின் வீரர் கிருஸ...
12/08/2024

கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்துக்கான தொடர்நாயகன் விருதினை தட்டிச்சென்றார் BIG BEATERS அணியின் வீரர் கிருஸ்ணதீபன் ….🏏✨
(Runs-123 Wickets-10 Catch-5)



 .0   &  📸-PhotoSreeதுர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண...
11/08/2024

.0 &
📸-PhotoSree

துர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்துக்கான இறுதிநாள் (28/07/2024) நடைபெற்ற நிறைவு விழா பதிவுகள் ….🏏✨



 .0   &  துர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் பிற...
11/08/2024

.0 &

துர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்துக்கான இறுதிநாள் (28/07/2024) நடைபெற்ற இறுதிப்போட்டி மற்றும் நிறைவுவிழா ஆகிய நிகழ்வுகளின் சில பதிவுகள் ….🏏✨
📸-PhotoSree



 .0   &  துர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் பிற...
11/08/2024

.0 &

துர்க்கா விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் தம்பித்துரை சிவராஜா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட கோண்டாவில் பிறீமியர் லீக் நான்காம் பருவகாலத்துக்கான இறுதிநாள் (28/07/2024) நடைபெற்ற நிகழ்வுகளின் சில பதிவுகள் ….🏏✨
📸-PhotoSree



Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kondavil Premier League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category