04/06/2026
ලෝක ශ්රේණිගත කිරීම්වල 05 වැනි ස්ථානයට පැමිණෙමින් රුමේෂ් තරංග ලංකා මලල ක්රීඩා ඉතිහාසය අලුත් කරයි!
අද රාත්රියේ රෝමයේදී පැවැත්වෙන ඩයමන්ඩ් ලීග් තරගාවලියට අමාත්යාංශයේ උණුසුම් සුබ පැතුම්!
ශ්රී ලංකාවේ සුපිරි හෙල්ල විසිකිරීමේ ක්රීඩක රුමේෂ් තරංග (Rumesh Tharanga) ජාත්යන්තර මලල ක්රීඩා පිටියේ නවතම ලෝක ශ්රේණිගත කිරීම්වල (World Rankings) 05 වැනි ස්ථානය දක්වා ඉදිරියට පැමිණීමට සමත්ව තිබේ.
මෙම සතිය මුලදී පැවැත්වුණු ඔහුගේ ප්රථම ඩයමන්ඩ් ලීග් (Diamond League) තරගාවලියේදී දෙවැනි ස්ථානය දිනාගැනීමත් සමඟ ඔහු මෙම සුවිශේෂී දක්ෂතාවය වාර්තා කළේය. මෙය ඔහුගේ ක්රීඩා දිවියේ හොඳම ශ්රේණිගත කිරීම වන අතර, නව ලෝක ශ්රේණිගත කිරීම් ක්රමය හඳුන්වා දීමෙන් පසු ශ්රී ලාංකීය මලල ක්රීඩකයෙකු ජාත්යන්තරව ලබාගත් ඉහළම ස්ථානය ද වෙයි.
📊 2026 වසරේ ලෝකයේ හොඳම දස්කම් රුමේෂ්ගෙන්
මීටර් 89.37ක පෞද්ගලික හොඳම දක්ෂතාවයක් හිමි රුමේෂ් තරංග, වත්මන් 2026 වසරේ ලෝකයේ හොඳම හෙල්ල විසිකිරීම් ලැයිස්තුවේ පෙරමුණ ගෙන සිටියි. මේ වසරේ ලොව හොඳම විසිකිරීම් 04න් 03ක්ම සතු වී ඇත්තේ රුමේෂ් තරංග ක්රීඩකයාට ය.
🥇 1 වැනි ස්ථානය: මීටර් 89.37 (ශ්රී ලංකාවේදී)
🥈 2 වැනි ස්ථානය: මීටර් 89.28 (කෙන්යාවේදී)
🏅 4 වැනි ස්ථානය: මීටර් 85.97 (රබාට් හිදී)
🇮🇹 අද රාත්රියේ රෝම ඩයමන්ඩ් ලීග් තරග බිමට:
රුමේෂ් තරංග සහභාගී වන ඔහුගේ දෙවැනි ඩයමන්ඩ් ලීග් තරගාවලිය අද (ජූනි 04) රාත්රියේ ඉතාලියේ රෝම නුවරදී පැවැත්වීමට නියමිතය. තරගය ශ්රී ලංකාවේ වේලාවෙන් අද රාත්රී 10:40 ට ආරම්භ වීමට නියමිතව තිබේ.
ලෝකයේ ප්රබලතම ක්රීඩකයින් සමඟ කරට කර තරග වදිමින්, මව්බිමේ නාමය ලෝක ක්රීඩා පිටිය තුළ ඉහළින්ම ඔසවා තබන ඔහුට අද රාත්රියේ පැවැත්වෙන තරගයෙන් ද විශිෂ්ට ජයග්රහණයක් ලබා ගැනීමට හැකිවේවායි තරුණ කටයුතු සහ ක්රීඩා අමාත්යාංශයත්, සමස්ත ලාංකේය ජනතාවත් සුබ පතන්නෙමු!
உலகத் தரவரிசையில் 5ஆம் இடத்திற்கு முன்னேறி இலங்கை தடகள வரலாற்றை மாற்றி எழுதினார் ருமேஷ் தரங்க!
இன்று இரவு ரோமில் நடைபெறும் டயமண்ட் லீக் போட்டிக்கு அமைச்சின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க (Rumesh Tharanga), சர்வதேச தடகளத்தின் புதிய உலகத் தரவரிசையில் (World Rankings) 5ஆவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற தனது முதலாவது டயமண்ட் லீக் (Diamond League) போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து அவர் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். இது அவரது விளையாட்டு வாழ்க்கையின் சிறந்த தரவரிசையாகும் அத்துடன் புதிய உலகத் தரவரிசை முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கை தடகள வீரர் ஒருவர் சர்வதேச மட்டத்தில் பெற்ற மிக உயர்ந்த இடமும் இதுவாகும்.
📊 2026 ஆம் ஆண்டில் உலகளவில் சிறந்த சாதனைகள் ருமேஷ் வசம்:
தனது தனிப்பட்ட சிறந்த திறமையாக 89.37 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்துள்ள ருமேஷ் தரங்க, நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஈட்டி எறிதல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டின் உலகின் சிறந்த 4 எறிதல்களில் 3 சாதனைகள் ருமேஷ் தரங்க வசமே உள்ளன:
🥇 1ஆம் இடம்: 89.37 மீற்றர் (இலங்கையில்)
🥈 2ஆம் இடம்: 89.28 மீற்றர் (கென்யாவில்)
🏅 4ஆம் இடம்: 85.97 மீற்றர் (ரபாட்டில்)
🇮🇹 இன்று இரவு ரோம் டயமண்ட் லீக் களத்தில்:
ருமேஷ் தரங்க பங்கேற்கும் அவரது இரண்டாவது டயமண்ட் லீக் போட்டி இன்று (ஜூன் 04) இரவு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 10:40 மணிக்கு ஆரம்பமாக திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் பலம் வாய்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு, தாய்நாட்டின் நாமத்தை உலக விளையாட்டு அரங்கில் மிக உயர்வாக நிலைநிறுத்தும் எமது பெருமைக்குரிய சாம்பியனுக்கு, இன்று இரவு நடைபெறும் போட்டியிலும் சிறந்த வெற்றியைப் பெற இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சும், ஒட்டுமொத்த இலங்கை மக்களும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
Rumesh Tharanga Rewrites Sri Lankan Athletics History, Climbing to 5th in World Rankings!
Warmest wishes from the Ministry for the Diamond League event in Rome tonight!
Sri Lanka’s star javelin thrower, Rumesh Tharanga, has climbed to the 5th place in the latest World Athletics Rankings.
He achieved this historic milestone following his impressive second-place finish in his Diamond League debut earlier this week. This marks not only his career-best ranking but also the highest world position achieved by a Sri Lankan athlete since the introduction of the new ranking system.
📊 Rumesh Leads the Global List for 2026:
With a phenomenal personal best of 89.37m, Rumesh Tharanga currently leads the global list for the year 2026. Remarkably, he holds three out of the world’s top four throws for this year:
🥇 1st Place: 89.37m (Achieved in Sri Lanka)
🥈 2nd Place: 89.28m (Achieved in Kenya)
🏅 4th Place: 85.97m (Achieved in Rabat)
🇮🇹 Onto the Rome Diamond League Tonight:
Rumesh Tharanga is set to compete in his second Diamond League event tonight (June 04) in Rome, Italy. The competition is scheduled to begin at 10:40 PM Sri Lanka time.
As he competes against the world's finest athletes and flies the national flag high on the global stage, the Ministry of Youth Affairs and Sports, together with the entire nation, wishes our proud champion the very best to achieve another spectacular victory tonight!