30/07/2017
மகளிர்க்கான மாபெரும் சமையல் போட்டி
06/08/2017
ஞாயிறன்று,
காலை 10.00 மணிக்கு.
இடம் :
Luxuria Apartment,
ராம் தியேட்டர் ஆருகில்,
திருநெல்வேலி ஜங்சன்.
3 தலைப்புகள்
மண் பானை சமையல், அவசர சமையல், நெருப்பில்லா சமையல்.
3 முதல் பரிசு ₹5000/-
3 இரண்டாம் பரிசு ₹3000/-
3 மூன்றாம் பரிசு ₹1500/-
மேலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் நிச்சய பரிசு.
முன்பதிவு அவசியம்,
முன்பதிவு நாள் 04.08.2017
காலை 10.00 - 12.00.
கலந்துகொள்ள அழையுங்கள்
9750088762, 9942141133, 8344889796
www.luxuriaapartment.com
Powered by - Supreme Nestings