சிவகாசி சித்திரை பொங்கல்-பங்குனி பொங்கல் திருவிழா

  • Home
  • India
  • Sivakasi
  • சிவகாசி சித்திரை பொங்கல்-பங்குனி பொங்கல் திருவிழா

சிவகாசி சித்திரை பொங்கல்-பங்குனி பொங்கல் திருவிழா Sivakasi _pongal

அருள்மிகு ஸ்ரீ சந்தி விநாயகர் திருக்கோயில்மண்டலாபிஷேக பூர்த்தி விழா அழைப்பிதழ்அன்புடையீர்,நிகழும் மங்களகரமான கொல்லம் 120...
17/08/2026

அருள்மிகு ஸ்ரீ சந்தி விநாயகர் திருக்கோயில்
மண்டலாபிஷேக பூர்த்தி விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான கொல்லம் 1201-ம் ஆண்டு, பராபவ வருஷம், ஆவணி மாதம் 2-ம் தேதி (19-08-2026), புதன்கிழமை, காலை 6.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கி, தொடர்ந்து மூலவர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.
எனவே, பக்தகோடிகள் அனைவரும் இம்மண்டலாபிஷேக பூர்த்தி விழா பூஜையில் கலந்து கொண்டு, ஸ்ரீ சந்தி விநாயகரின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்னதானம்: காலை 8.30 மணிக்கு மேல்
அனைவரும் வருக! அருள் பெறுக! 🙏🌺
Follow page 🔱🔱🔱சர்வம் சக்தி மயம்🙏🙏🙏

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி என்பது மிகக் சக்திவாய்ந்த மற்றும் புனிதமான நாளாகும்.​அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மனும், அருள...
15/08/2026

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி என்பது மிகக் சக்திவாய்ந்த மற்றும் புனிதமான நாளாகும்.​அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மனும், அருள்மிகு ஶ்ரீ மாரியம்மனும் இணைந்து ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து காட்சி தருவது பெருமைக்கும், பேரருளுக்கும் உரிய ஒரு புண்ணிய நிகழ்வு. இந்த அரிய நிகழ்வைக் தரிசிக்கும் பாக்கியம் பெரும் அனைத்து பக்தர்களுக்கும் அம்பாளின் பூரண அருளும், ஆசியும் கிடைக்கட்டும்.
​🪔 "ஓம் சக்தி! பராசக்தி!"
​அன்னையின் அருள் வெள்ளம் எல்லார் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறைந்து; நோய்நொடிகள் நீங்கி, செல்வமும், அமைதியும், நல்ல ஆரோக்கியமும் பெற்று அனைவரும் வளமுடன் வாழப் பிரார்த்திக்கிறேன்! 🙏🌺
Follow page 🔱🔱🔱சர்வம் சக்தி மயம்🙏🙏🙏

ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தங்க ஊஞ்சலில் வீதி உலா வந்து அ...
14/08/2026

ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தங்க ஊஞ்சலில் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறார்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

ஆடி மாதந்த வெள்ளி முன்னிட்டு இன்று மாலை கடைக் கோயிலில் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் - அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் வெள்...
14/08/2026

ஆடி மாதந்த வெள்ளி முன்னிட்டு இன்று மாலை கடைக் கோயிலில் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் - அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்
அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் மற்றும் அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் ஆகிய இரு அம்பாள்களின் அருட்காட்சியைக் காண்பது மகா பாக்கியம்!
ஓம் சக்தி! பராசக்தி!"
அருள்மிகு பத்திரகாளி அம்மனும் மாரியம்மனும் உங்கள் குடும்பத்திற்குச் சகல மங்களங்களையும், நல் ஆரோக்கியத்தையும் வழங்கி அருள்புரிவார்களாக!

ஆடி மாதந்த வெள்ளி முன்னிட்டு இன்று காலை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் தங்க ஊஞ்சலில் ...
14/08/2026

ஆடி மாதந்த வெள்ளி முன்னிட்டு இன்று காலை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் தங்க ஊஞ்சலில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்
ஆடி வெள்ளி அம்மனுக்கும், முருகப்பெருமானுக்கும் மிக உகந்த நாள் என்பதால், இந்தத் தங்க ஊஞ்சல் சேவை தரிசனம் பக்தர்களுக்குப் பெரும் அருளையும் மன அமைதியையும் தரும்.
​வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!
Follow page 🔱🔱🔱சர்வம் சக்தி மயம்🙏🙏🙏

சிவகாசியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மனுக்கு, கொல்லம் 1201-ஆம் ஆண்டு பராபவ வருடம் ஆடி மா...
11/08/2026

சிவகாசியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மனுக்கு, கொல்லம் 1201-ஆம் ஆண்டு பராபவ வருடம் ஆடி மாதம் 29-ஆம் நாள் (14.08.2026) வெள்ளிக்கிழமை அன்று பேரருள் தரும் சிறப்பு பாலாபிஷேக திருவிழா மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
Follow page 🔱🔱🔱சர்வம் சக்தி மயம்🙏🙏🙏

திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் முருகன் தங்க தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்
08/08/2026

திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் முருகன் தங்க தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்

ஆடி கார்த்திகை நன்னாளான இன்று, சிவசுப்ரமணிய சுவாமி வள்ளி-தெய்வானை சமேதராக செம்மறி ஆடு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்...
06/08/2026

ஆடி கார்த்திகை நன்னாளான இன்று, சிவசுப்ரமணிய சுவாமி வள்ளி-தெய்வானை சமேதராக செம்மறி ஆடு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது மிகுந்த சிறப்புடையது
சிவசுப்ரமணிய சுவாமியின் அருளால் அனைவருக்கும் சகல மங்களங்களும் கிடைக்கட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

03/08/2026

Address

227 A Kattalaipatti Road
Sivakasi
626123

Alerts

Be the first to know and let us send you an email when சிவகாசி சித்திரை பொங்கல்-பங்குனி பொங்கல் திருவிழா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சிவகாசி சித்திரை பொங்கல்-பங்குனி பொங்கல் திருவிழா:

Shortcuts

Share

Category