The District Cricket Association Tenkasi is a registered association under society's act!
05/09/2025
11/07/2025
மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
தென்காசி மாவட்ட U-25 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
வருகிற 19-ம் தேதி நடக்கிறது
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் தென்காசி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 25 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வு வருகிற 19-07-2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. வீரர்கள் தேர்வு (தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையம்) பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
1-09-2000 க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ள வீரர்கள் அரை மணி நேரத்திற்க்கு முன்னதாக வரவும். தேர்வுக்கு வரும் வீரர்கள் கண்டிப்பாக வெள்ளை நிற சீருடை மற்றும் ஷூ அணிந்து வரவும். ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வரவும். தேர்வில் தென்காசி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் திரு. ஸ்ரீநாத் ராமன் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் விபரங்களுக்கு கைப்பேசி எண் +91 78249 38685 இல் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்கள்.
30/04/2025
மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
தென்காசி மாவட்ட U-16 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
வருகிற 04-ம் தேதி நடக்கிறது
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் தென்காசி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 16 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வு 4-05-25 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. வீரர்கள் தேர்வு (தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையம்) பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. 01-09-2009 க்கு அன்று (அ) பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
விருப்பமுள்ள வீரர்கள் அரை மணி நேரத்திற்க்குமுன்னதாக வரவும். தேர்வுக்கு வரும் வீரர்கள் வெள்ளை நிற சீருடை மற்றும் ஷூ கண்டிப்பாக அணிந்து வரவும். ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வரவும். தேர்வில் தென்காசி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் திரு. ஸ்ரீநாத் ராமன் தெரிவித்துள்ளார்கள்.
23/04/2025
மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
தென்காசி மாவட்ட U-14 கிரிக்கெட் வீரர்கள் &
வீராங்கனைகள் தேர்வு
வருகிற 27-ம் தேதி நடக்கிறது
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் தென்காசி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் மற்றும் 14 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வு 27-04-25 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. தேர்வு (தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையம்) பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் காலை 8.30 மணி அளவில் 14 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. 1-09-2011 க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
வீராங்கனைகள் தேர்வு மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. 31-08-2013 க்கு முன்பு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் அரை மணி நேரத்திற்க்கு முன்னதாக வரவும்.
தேர்வுக்கு வருபவர்கள் வெள்ளை நிற சீருடை மற்றும் ஷூ கண்டிப்பாக அணிந்து வரவும். ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வரவும். தேர்வில் தென்காசி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் &வீராங்கனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் திரு. ஸ்ரீநாத் ராமன் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் விபரங்களுக்கு கைப்பேசி எண் +91 78249 38685 இல் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்கள்.
16/04/2025
மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
தென்காசி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
வருகிற 18-ம் தேதி நடக்கிறது
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் தென்காசி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வு 18-04-25 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. வீரர்கள் தேர்வு (தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையம்) பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. 01-09-2006 க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
விருப்பமுள்ள வீரர்கள் அரை மணி நேரத்திற்க்குமுன்னதாக வரவும். தேர்வுக்கு வரும் வீரர்கள் வெள்ளை நிற சீருடை மற்றும் ஷூ கண்டிப்பாக அணிந்து வரவும். ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வரவும். தேர்வில் தென்காசி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் திரு. ஸ்ரீநாத் ராமன் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் விபரங்களுக்கு கைப்பேசி எண் +91 78249 38685 இல் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்கள்.
13/04/2025
புத்தம் புது வருடம், புதிய தொடக்கம், உங்கள் வாழ்க்கையை மிகுந்த சந்தோஷத்துடனும் ஆரோக்கியத்துடனும் நிரப்பட்டும்!
Be the first to know and let us send you an email when The District Cricket Association Tenkasi - DCAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to The District Cricket Association Tenkasi - DCAT: