UHMIM

UHMIM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UHMIM, Sports Event, Ramanathapuram.

21/07/2021
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)அயல்நாட்டில்  13/05/2021 இன்று நோன்பு பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும்என்மனங்கொண்டான் முஸ்லீம் ...
13/05/2021

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அயல்நாட்டில் 13/05/2021 இன்று நோன்பு பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும்
என்மனங்கொண்டான் முஸ்லீம் ஜமாஅத்
& உஸ்வத்துன் ஹஸனா முஸ்லீம் இளைஞர் மன்றம் சார்பில் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நிக்காஹ்  எனும் திருமண வாழ்த்து செய்தி நறுமணம் கமழும் என்மனங்கொண்டானில் இருமனம் இணையும் திருமண...
02/06/2020

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நிக்காஹ் எனும் திருமண வாழ்த்து செய்தி

நறுமணம் கமழும் என்மனங்கொண்டானில் இருமனம் இணையும் திருமண விழா

நமதூர் ஜமாத்தை சேர்ந்த
ஜனாப் - P.செய்யது இப்ராஹீம்
ஜனாபா- S.பாத்திமா
தம்பதியரின் புதல்வி தீன்குலச் செல்வி S.ரிஃபாயா பர்வீன்
மணமகளுக்கும்
புதுநகரம் ஜமாத்தை சேர்ந்த ஜனாப்- K.M.சதக்கத்துல்லா ஜனாபா- S.பௌசியத்து பானு
தம்பதியரின்
புதல்வன்
தீன்குலச் செல்வன் S.முஹம்மது அஸ்மின்
மணமகனுக்கும் இன்ஷா அல்லாஹ் (03-06-2020) /புதன் மாலை அஸர் தொழுகைக்கு பின் 05:00 முதல் 07:00 மணிக்குள் என்மனங்கொண்டான் அல் மஸ்ஜிதுல் ஃபிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசலில் நிக்காஹ் நடைபெறும் அனைவரும் கலந்து சிறப்பித்து துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

அன்புடன் வாழ்த்துவதும்
வரவேற்பதும்

என்மனம்கொண்டான் முஸ்லீம் ஜமாத்
&
உஸ்வத்துன் ஹஸனா முஸ்லீம் இளைஞர் மன்றம்
என்மனம் கொண்டான்

30/05/2020
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் சகோதரர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் எனும் ...
23/05/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் சகோதரர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் எனும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.அல்லாஹ் நம் அனைவரையும் இந்த கொடிய நோயிலிருந்து விடுபட்டு நிம்மதியான மகிழ்ச்சிகரமான சந்தோசமான வாழ்க்கையை வாழ வைப்பானாக ஆமீன் 🤲

அல்லாஹ்வே போதுமானவன்
அவனே சிறந்த பாதுகாவலன்.

என்றும் அன்புடன்.......

என்மனங்கொண்டான் முஸ்லீம் ஜமாத்..!

மற்றும்

உஸ்வத்துன் ஹஸனா முஸ்லீம் இளைஞர் மன்றம்..!

என்மனங்கொண்டாம்.

22/09/2018

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

*நிக்காஹ் வாழ்த்து செய்தி
நறுமணம் கமழும் என்மனம் கொண்டானில் இரு மனம் இணையும் திருமண விழா*

நமதூர் ஜமாத்தை சேர்ந்த மர்ஹுமீ ஜனாப் - M.அப்துல் ஹக்கீம்
ஜனாபா -ஹசீனா பேகம் தம்பதியரின் புதல்வன் தீன்குலச் செல்வன்
A.முஹம்மது நசீம் மணமகனுக்கும்
இருமேனி ஜமாத்தை சேர்ந்த மர்ஹும் ஜனாப்-A.நைனா முஹம்மது
ஜனாபா- பௌசுல் ஆமினா அவர்களின்
புதல்வி
தீன்குலச் செல்வி N.ருமானா பர்வின் மணமகளுக்கும் இன்ஷா அல்லாஹ் (23-09-2018) ஞாயிறு மாலை இருமேனி ஜீம்மா பள்ளியில் நிக்காஹ் நடைபெறும் அனைவரும் கலந்து சிறப்பித்து துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

அன்புடன் வரவேற்பது

என்மனம்கொண்டான் முஸ்லீம் ஜமாத்
&
உஸ்வத்துன் ஹஸனா முஸ்லீம் இளைஞர் மன்றம்
என்மனம் கொண்டான்

அஸ்ஸலாமு அலைக்கும் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்தியாகத்தை நினைவூட்டும் ஹஜ் தினத்தில் நாமும் இறைவனுக்காய் ...
21/08/2018

அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

தியாகத்தை நினைவூட்டும் ஹஜ் தினத்தில் நாமும் இறைவனுக்காய் தியாகம் செய்வோராய் வாழ முயற்சிப்போம்.

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன் UHMIM

அஸ்ஸலாமு அலைக்கும் ,அல்-ஹம்ந்துலில்லாஹ் நேற்று நடை பெற்ற இருமேனி 2018 கைப்பந்து போட்டியில் 3 ஆம் பரிசு பெற்றுள்ளனர் உஸ்வ...
01/07/2018

அஸ்ஸலாமு அலைக்கும் ,
அல்-ஹம்ந்துலில்லாஹ் நேற்று நடை பெற்ற இருமேனி 2018 கைப்பந்து போட்டியில் 3 ஆம் பரிசு பெற்றுள்ளனர் உஸ்வத்துன் ஹஸனா விளையாட்டு வீரர்கள்.

Address

Ramanathapuram

Alerts

Be the first to know and let us send you an email when UHMIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UHMIM:

Share

Category