Mavoor Karupar 7'S

Mavoor Karupar 7'S kabaddi event,news, image and videos only can post this page

புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஒரு ஊர் கபாடி போட்டியில் நமது அணி வெற்றி பெற்றது. #கருப்பர்7...
29/12/2025

புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஒரு ஊர் கபாடி போட்டியில் நமது அணி வெற்றி பெற்றது.

#கருப்பர்7sமாவூர்
#தேவரின்செல்வங்கள்

நமது அணி சார்பாக நடத்தபடும் சிறுவர் கபாடி போட்டிக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 😍🙏 #கருப்பர்7Sமாவூர் #தேவரின்செல்வ...
16/12/2025

நமது அணி சார்பாக நடத்தபடும் சிறுவர் கபாடி போட்டிக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 😍🙏

#கருப்பர்7Sமாவூர்
#தேவரின்செல்வங்கள்

நமது அணியின் சார்பாக நடத்தபடும் மாபெரும் கபாடி போட்டிக்கு அணைவரையும் வரவேற்கிறோம்..😍 #மாவூர் #கருப்பர்7s  #தேவரின்செல்வங...
30/10/2025

நமது அணியின் சார்பாக நடத்தபடும் மாபெரும் கபாடி போட்டிக்கு அணைவரையும் வரவேற்கிறோம்..😍

#மாவூர்
#கருப்பர்7s #தேவரின்செல்வங்கள்

நமது அணி ஜீனியர் வீரர்கள் இன்று துலையாணூரில் நடந்த கபாடி போட்டியில் மூன்றாவது பரிசு...😍வாழ்த்துங்கள் வளரட்டும்😍 #மாவூர் ...
05/10/2025

நமது அணி ஜீனியர் வீரர்கள் இன்று துலையாணூரில் நடந்த கபாடி போட்டியில் மூன்றாவது பரிசு...😍

வாழ்த்துங்கள் வளரட்டும்😍

#மாவூர்
#கருப்பர்7S
#தேவரின்செல்வங்கள்

15/09/2025

Mavoor Arun 🔥⚡

29/07/2025

Karuppar7's Anbu..🔥⚡
Mavoor 👿

 #புதுக்கோட்டை_மாவட்டம்💥  #திருமயம்_தாலுகா 🏆 #மாவூர்_தேவரின்_செல்வங்கள் தேவர் ஐயா கமாண்டோ ஸ்போர்ட்ஸ் கருப்பர் செவன் கபடி...
06/11/2024

#புதுக்கோட்டை_மாவட்டம்💥 #திருமயம்_தாலுகா 🏆
#மாவூர்_தேவரின்_செல்வங்கள் தேவர் ஐயா கமாண்டோ ஸ்போர்ட்ஸ் கருப்பர் செவன் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள் இணைந்து நடத்தப்படும் 48 ஆம் ஆண்டு மாபெரும்
#ஒரு_ஊர்_கபடி_போட்டி நடைபெற உள்ளது.

முதலில் பதிவு செய்யும்
ிகள்_மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.

#கமிட்டி_அணி_கிடையாது

#நாள்_16 /11 /2024 #சனிக்கிழமை
#நேரம்_இரவு_10 மணி

#இடம்_கலையரங்க_திடல்

அனைத்து கபடி வீரர்களும் தவறாது கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றோம்🙏🙏

Live on 💥 🤼‍♂️

நேற்று நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டம் துலையாணூர் கபாடி போட்டியில் நமது கருப்பர் 7'S ஜீனியர் அணி முதல்பரிசு பெற்றது.. வரு...
30/09/2024

நேற்று நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டம் துலையாணூர் கபாடி போட்டியில் நமது கருப்பர் 7'S ஜீனியர் அணி முதல்பரிசு பெற்றது..
வருங்கால தலைமுறைக்கு நீங்களும் வாழ்த்து சொல்லுங்க 😍



நேற்று நடைபெற்ற செண்பகம்பேட்டை சிவகங்கை மாவட்டம் செட்டிங் எடைபிரிவு போட்டியில் ஒரு ஊர் அணியாக விளையாடி நமது அணி வெற்றி ப...
22/09/2024

நேற்று நடைபெற்ற செண்பகம்பேட்டை சிவகங்கை மாவட்டம் செட்டிங் எடைபிரிவு போட்டியில் ஒரு ஊர் அணியாக விளையாடி நமது அணி வெற்றி பெற்றது..


புதுக்கோட்டை மாவட்டம் வலையவயல் கிராமத்தில் நடைபெற்ற 70அணிகள் பங்கேற்ற ஒரு ஊர் கபாடி போட்டியில் நமது  #மாவூர்  #கருப்பர்_...
31/03/2024

புதுக்கோட்டை மாவட்டம் வலையவயல் கிராமத்தில் நடைபெற்ற 70அணிகள் பங்கேற்ற ஒரு ஊர் கபாடி போட்டியில் நமது #மாவூர் #கருப்பர்_7S அணி மூன்றாவது பரிசு வென்றது 👑🔥⚡

நேற்று நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டம் குளத்துபட்டி  ஒரு ஊர் கபாடி போட்டியில் நமது  #மாவூர் கருப்பர் 7'S அணி இரண்டாவது பர...
15/01/2024

நேற்று நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டம் குளத்துபட்டி ஒரு ஊர் கபாடி போட்டியில் நமது #மாவூர் கருப்பர் 7'S அணி இரண்டாவது பரிசு வென்றது...



🔥⚡

Address

Pudukkottai
622503

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mavoor Karupar 7'S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category