PHSS pallapatti - old student's

PHSS pallapatti - old student's no

16/08/2024

உன்னை பிரிந்து 13 வருடங்கள் ஆகிறது

😌😌😌 வாழ்வில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் மனதில் எவ்வளவு கனம் இருந்தாலும் உன்னை ஒருமுறை திரும்பிப் பார்த்தால் மறந்து பறந்து போகிறது...

என்றும் நினைவில் நீதான்....

பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பி எஸ் என்று அழைக்கப்படும் திரு பி சங்கரன் அ...
18/10/2022

பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பி எஸ் என்று அழைக்கப்படும் திரு பி சங்கரன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்பது நமக்கெல்லாம் மிக மன வேதனையில் அளிக்கிறது😢😭 அன்பிற்கு அடையாளமாய் நட்பிற்கு இலக்கணமாய் இருந்த பாசத்துக்குரிய பண்பாளர் சிறந்த சிந்தனையாளர் நம்மை விட்டு மறைந்து விட்டார் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நண்பர்களுக்கும் மற்றும் இவரிடம் படித்த மாணவ மாணவிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இவர் ஊட்டிய உணர்வு நமக்கெல்லாம் பக்கபலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

01/03/2019

நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு

பல கேள்விகளையும்

ஒரு சில பதில்களையுமே தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும்.

மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பள்ளி வாழ்க்கையை முடிக்கும் மாணவர்களுக்கு இந்த பக்கத்தின் வாழ்த்துக்கள் ..

தேர்ச்சி பெற்று அடுத்த
கட்டத்திற்கு சென்றால் நீங்களும் இந்த பக்கத்தின் உறுப்பினர் தான்...

பள்ளபட்டி மேல்நிலைபள்ளியின் தமிழ் பேராசிரியரும், பாவலருமான திரு. எழில்வாணன் ஐயா அவர்களுக்கு,  05-04-18 இன்று தமிழக அரசு ...
05/04/2018

பள்ளபட்டி மேல்நிலைபள்ளியின் தமிழ் பேராசிரியரும், பாவலருமான திரு. எழில்வாணன் ஐயா அவர்களுக்கு, 05-04-18 இன்று தமிழக அரசு "தமிழ் செம்மல்" விருதை வழங்கி கௌரவிக்கப்பட இருந்தது
இந்நிலையில் அவருக்கு அந்த விருதினை வழங்கி அரசு கவுரவித்தது.

இதனை அடுத்து பள்ளபட்டிக்கும், கரூர் மாவட்டத்திற்கும் தாம் பெற்ற "தமிழ்ச்செம்மல் விருது" மூலம் மேலும் சிறப்பு தேடித்தந்துள்ள அய்யா பாவலர் ப. எழில்வாணன் அவர்களுக்கு பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.

எங்கள் ஆசிரியர்.....
எங்களுக்கு கற்றுகொடுத்த தமிழ் ஆசிரியர்....

வாழ்த்துக்கள் ஐயா.,

#திருஎழில்வாணன்

பள்ளப்பட்டி முன்னாள் மாணவர்கள் சார்பாக        மனமார்ந்த   வாழ்த்துக்கள்கடந்த (4.2.2018) அன்று டெல்லியில்  நடைபெற்ற இந்தி...
07/02/2018

பள்ளப்பட்டி முன்னாள் மாணவர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

கடந்த (4.2.2018) அன்று டெல்லியில் நடைபெற்ற இந்திய பூப்பந்தாட்ட அணிக்கான வீரர்களின் தேர்ச்சியில் நமதூர் பள்ளபட்டியைச் சேர்ந்த S.S.முஹம்மது ஷாருக் அலி இந்திய அணிக்காக தேர்வாகியுள்ளார். வருகின்ற மார்ச் மாதம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் போட்டிகளில் 🇮🇳இந்திய🇮🇳 அணிக்காக விளையாட இருக்கிறார்.

இதற்கிடையில் *பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளி* ஆசிரியர்கள் மற்றும் முன்னால் மாணவர்கள் சார்பாக ஊக்கத் தொகை வழங்கிய போது.

இதற்காக உழைத்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஆசிரியப் பெருமக்களுக்கும் இன்னும் என்னை ஆதரித்த நமது ஊராருக்கும் நன்றியையும் சலாத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்., இவன் S.S.முஹம்மது சாரூக் அலி M.A(arabic).

12/01/2017

இந்த மாதிரியான விசயங்களை காண்பது அதிசயம்.....

அன்று  மணி 9.30தை தாண்டிச் சென்றது     பள்ளி பின்புறம் செவுரேரி குதித்து வந்து வழிபாட்டு திடலுக்கு  சென்றடைந்த அந்த பதற்...
19/09/2016

அன்று மணி 9.30தை தாண்டிச் சென்றது

பள்ளி பின்புறம் செவுரேரி குதித்து வந்து வழிபாட்டு திடலுக்கு சென்றடைந்த அந்த பதற்றமான மனநிலையை மனம் மறக்க மறுக்கிறது ........
..."அது நமது படித்த பள்ளியில் மட்டும் கிடைக்கும்"...

..."மலரட்டும் நினைவுகள்"...

இதை பற்றிய உங்களின் கருத்து
12/04/2016

இதை பற்றிய உங்களின் கருத்து

10/12/2015

என் அன்பு நண்பர்களே. ...

கலாமின் கனவுகளை நினைவில் வைத்து எதிர்காலத்தை நோக்கி செல்லுங்கள்   ..... கன்டிப்பாக 2020 கலாம் அவர்களை காணலாம். ....
29/07/2015

கலாமின் கனவுகளை நினைவில் வைத்து எதிர்காலத்தை நோக்கி செல்லுங்கள் .....

கன்டிப்பாக 2020 கலாம் அவர்களை காணலாம். ....

12/07/2015

Thanks to like friends. ... continue your support. ... I'm truly for your's

📮📮📮📮📮📮📮📮📮📮📮📮📮📮📮📮📮📮📮📣

Address

Pallapatti

Website

Alerts

Be the first to know and let us send you an email when PHSS pallapatti - old student's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PHSS pallapatti - old student's:

Share