நம்ம ஊரு சடுகுடு-கபாடி

  • Home
  • India
  • Palani
  • நம்ம ஊரு சடுகுடு-கபாடி

நம்ம ஊரு சடுகுடு-கபாடி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from நம்ம ஊரு சடுகுடு-கபாடி, Sports Event, Palani.

13/08/2022
04/08/2022

தற்போது நடைபெற்று முடிந்த
#ஈரோடு மாவட்டம் #கள்ளிப்பட்டி ஆண்கள் கபாடி போட்டியில்
முதல் நான்கு பரிசுகள் பெற்ற அணிகள் விபரம்

#முதல்_பரிசு
துரைசிங்கம் தூத்துக்குடி மாவட்ட அணியினர்

#இரண்டாம்_பரிசு
7 லைன்ஸ் சின்னப்பம்பட்டி சேலம் மாவட்ட அணியினர்

#மூன்றாம்_பரிசு
அன்னைத்தமிழ் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்ட அணியினர்

#நான்காம்_பரிசு
அன்பு தம்பி
பி.மேட்டுப்பாளையம் ஈரோடு மாவட்ட அணியினர்

வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துக்கள் வீரர்களே 💐💐💐💐💐💐💐

Dindigul destrict kannivadi open match 2nd prize my team N sports academy1st prize Dharumathuppatti redrose3rd committee...
11/06/2022

Dindigul destrict kannivadi open match 2nd prize my team N sports academy
1st prize Dharumathuppatti redrose
3rd committee
4th solai ilangathir mettuppatti

Welcome to all kabaddi team's 🙏🙏🙏
27/05/2022

Welcome to all kabaddi team's 🙏🙏🙏

தென்காசி மாவட்டம்Tenkasi Distric  தென்காசியில் நடைபெற்ற கபடி போட்டியில்  #முதல் பரிசு பெற்ற SRM Institute of Science and...
23/05/2022

தென்காசி மாவட்டம்

Tenkasi Distric தென்காசியில் நடைபெற்ற கபடி போட்டியில் #முதல் பரிசு பெற்ற SRM Institute of Science and Technology chennai
2. #அழத்தங்கரை
3.Customs மதுரை
4.S a v வடக்கன்குளம்

நடைபெற்று முடிந்த  #கரூர் மாவட்டம்  #நெரூர் கபாடி போட்டியில்  #மூன்றாவது_பரிசு பெற்ற அணியான  #தங்கம்_பிரதர்ஸ் #தோட்டக்கு...
23/05/2022

நடைபெற்று முடிந்த #கரூர் மாவட்டம் #நெரூர் கபாடி போட்டியில் #மூன்றாவது_பரிசு பெற்ற அணியான #தங்கம்_பிரதர்ஸ்
#தோட்டக்குறிச்சி
#கரூர் மாவட்ட அணியினர் தங்கள் அணியின் வெற்றி பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வீரர்களே

1. கமலா ஸ்போர்ட்ஸ் கிளப் கரூர்
2. Akc சாலம்பட்டி
3. கிருபா தொட்டியம்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில்  நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பெண்கள் கபாடி போட்டியில் பரிசு பெற்ற அணிகள் 1) LDC மதுரை2)SMV...
23/05/2022

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பெண்கள் கபாடி போட்டியில் பரிசு பெற்ற அணிகள்

1) LDC மதுரை
2)SMVKC
3) சக்தி பிரதர்ஸ் அந்தியூர் 4)தமிழ்நாடு காவல்துறை

வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துக்கள் 🔥🔥😍

Chengalpattu   செங்கல்பட்டு மாவட்டம்  #நூக்கம்பாளையம் கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற ரெட்டிகுப்பம்  2nd nookkambalaya...
23/05/2022

Chengalpattu செங்கல்பட்டு மாவட்டம் #நூக்கம்பாளையம் கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற ரெட்டிகுப்பம்
2nd nookkambalaya
3rd திருநீர்மலை
4 Anna விருகம்பாக்கம்

 #தூத்துக்குடி மாவட்டம்,  #திருச்செந்தூர்,  #கரம்பவிளை மேட்ச் முதல் பரிசு Dr.I.கரிகாலன் ஸ்டுடெண்ட்ஸ் தூத்துக்குடி2.  #தி...
22/05/2022

#தூத்துக்குடி மாவட்டம், #திருச்செந்தூர், #கரம்பவிளை மேட்ச் முதல் பரிசு Dr.I.கரிகாலன் ஸ்டுடெண்ட்ஸ் தூத்துக்குடி
2. #திருச்செந்தூர்
3. #சோளியக்குறிச்சி
4. #கரம்பவிளை
5. #தோப்பூர்
6. #வடக்குநல்லூர்
7. #செந்தூர் செவன் திருச்செந்தூர்
8. #சாத்தான்குளம்

Address

Palani
624601

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஊரு சடுகுடு-கபாடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category