24/11/2025
24/11/25 சிவபுராணி மேலத்தெருவில் இந்த சிமென்ட் சாலை போடப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றது. பல MLA.MP ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு மெம்பர்கள் மாறியபோதிலும் இந்த ரோடு மாறவில்லை 😞 வயதானவர்கள் மாணவர்கள் சிறுவர்கள் காலில் சேறும் சகதியுமாகதான் கடந்து சென்று வருகின்றனர். சாலைக்கு விடியல் கிடைக்குமா என காத்திருக்கும் மக்கள் .