மஞ்சுவிரட்டு எங்கள் மரபு

  • Home
  • India
  • Karaikudi
  • மஞ்சுவிரட்டு எங்கள் மரபு

மஞ்சுவிரட்டு எங்கள் மரபு நமது பாரம்பரியம் காத்து போராடிய அனைத்து நல் உள்ளங்களுக்கும்,மாணவர்களுக்கும் நன்றிகள் கோடி^_^
(1)

மின்னல்குடிபட்டி மஞ்சுவிரட்டில் அவிழ்த்த மாடு காணவில்லை    *குறிப்பு-12.08.2022 அன்று இரவு திருக்கோஷ்டியூர் அருகே உள்ள ச...
13/08/2022

மின்னல்குடிபட்டி மஞ்சுவிரட்டில் அவிழ்த்த மாடு காணவில்லை *குறிப்பு-12.08.2022 அன்று இரவு திருக்கோஷ்டியூர் அருகே உள்ள சுள்ளங்குடியில் பார்த்தது தகவல்* திருக்கோஷ்டியூர் வட்டார நண்பர்கள் அதிகம் பகிர்ந்து உதவுங்கள் மாடு பார்த்தல் உடனடியாக தொடர்புகொள்ள -9789726960

வணக்கம் உறவுகளே🙏**16/04/2022 மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டில் அவிழ்த்த**நெடுமறம் ஸ்ரீ மலையரசி அம்மன் கோவில் காளையை🙏* *காணவில...
18/06/2022

வணக்கம் உறவுகளே🙏*
*16/04/2022 மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டில் அவிழ்த்த*
*நெடுமறம் ஸ்ரீ மலையரசி அம்மன் கோவில் காளையை🙏*
*காணவில்லை😭*
*இரண்டு மாதம் கடந்து விட்டது😔*
*இதுவரையும் எந்த தகவலும் இல்லை உறவுகளே😶*
*எங்கள் ஊரே சோகத்தில் இருக்கிறது😭*
*இழுகயிர் இல்லை💯*
*பதிவை பார்க்கும் உறவுகள் தாங்கள் ஊரில் இருந்தால் தகவல் சொல்லுங்கள்🙏🙏🙏*
*பகிர்ந்து உதவுங்கள் உறவுகளே🙏🙏🙏*

24/05/2022

திமில் + ராஐ நடை ... 😘DM for promotion 💌
#அருண்_நன்பர்கள்_குழு #மஞ்சுவிரட்டு_எங்கள்_மரபு

இன்றோடு 27 நாட்கள் கடந்து விட்டதுஇதுவரை எந்த ஒரு தகவலும் இல்லை😶உதவுங்கள் உறவுகளே 🙏தாங்கள் ஊரில் இருந்தால் போட்டோ எடுத்து...
13/05/2022

இன்றோடு 27 நாட்கள் கடந்து விட்டது
இதுவரை எந்த ஒரு தகவலும் இல்லை😶
உதவுங்கள் உறவுகளே 🙏
தாங்கள் ஊரில் இருந்தால் போட்டோ எடுத்து பதிவு செய்யுங்கள்🙏
ஸ்ரீ மலையரசி அம்மன் கோவில் காளை🙏🙏🙏

09/05/2022

Proud to be Tamilan 💯💕

#மஞ்சுவிரட்டு_எங்கள்_மரபு
#அருண்_நன்பர்கள்_குழு

21/04/2022

Urgently Blood Needed
Blood Group: O-ve
Place: Sivagangai GH
Contact: 9176167304

மாடு கிடைத்து விட்டது பகிர்ந்த அனைவருக்கும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻
03/04/2022

மாடு கிடைத்து விட்டது பகிர்ந்த அனைவருக்கும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻

இன்றைய களம்N.புதூர்🔥
11/03/2022

இன்றைய களம்
N.புதூர்🔥

N.புதூர் களம்Pc: கோபுரம் போட்டோகிராபி அருமையான புகைப்படம்புகைப்பட கலைஞருக்கு வாழ்த்துக்கள்🎉🎊
08/03/2022

N.புதூர் களம்
Pc: கோபுரம் போட்டோகிராபி
அருமையான புகைப்படம்
புகைப்பட கலைஞருக்கு வாழ்த்துக்கள்🎉🎊

08/03/2022

தமிழரின் பெருமையை பறைசாற்றும் வீரமங்கைகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்
#மஞ்சுவிரட்டு_எங்கள்_மரபு

08/03/2022

30.03.2022 அன்று சிங்கம்புணரியில்
வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் மஞ்சுவிரட்டு
#சிறப்பான_முடிவு_வாழ்த்துக்கள்
#மஞ்சுவிரட்டு_எங்கள்_மரபு

Address

Karaikudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when மஞ்சுவிரட்டு எங்கள் மரபு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மஞ்சுவிரட்டு எங்கள் மரபு:

Share

Category