ஏறு தழுவுதல்

ஏறு தழுவுதல் விவசாயம் காப்போம்

31/01/2026
11/06/2023

😅😅

10/06/2023

😂😂

10/06/2023

😂😂😂

படைத்தவனே யோசிக்கனும்.!ஏன் இவர்களை படைத்தோம் என்று.!அந்த அளவிற்கு "அலப்பறை" பண்ணி சிறப்பா வாழனும்.!
10/06/2023

படைத்தவனே யோசிக்கனும்.!

ஏன் இவர்களை படைத்தோம் என்று.!

அந்த அளவிற்கு "அலப்பறை" பண்ணி சிறப்பா வாழனும்.!

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோகம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோஇன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோச...
08/06/2023

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே....

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…....

உலக பெருங்கடல் தினம் - 202350 % சுவாசக்காற்றை உலகுக்கு வழங்கி, பில்லியன் மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் பெருங்க...
08/06/2023

உலக பெருங்கடல் தினம் - 2023

50 % சுவாசக்காற்றை உலகுக்கு வழங்கி, பில்லியன் மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் பெருங்கடலில், 5.25 ட்ரில்லியன் குப்பைகளை வீசியிருக்கிறோம். இதன் மூலம் கடல் வாழ் உயிரினங்களின் சதைகளில் மைக்ரோ பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பதாய் ஆய்வுகள் நிரூபிக்கின்றன! பெருங்கடலின் முக்கியத்துவம் உணர்ந்து அழிவின் விளிம்பில் இருக்கும் கடல் உயிரிணங்களையும், ஆழியின் தூய்மையையும் காப்போம்!

Planet Ocean: Tides are Changing

13/04/2023
Jamaica
13/04/2023

Jamaica

Address

Perumal Koil Street
Kanchipuram
631606

Telephone

+918883423712

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஏறு தழுவுதல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஏறு தழுவுதல்:

Share

Category