Hosur Agri Expo

Hosur Agri Expo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hosur Agri Expo, kamarajar colony, Hosur.

03/12/2023

agri expo

03/12/2023

பால் வளமும் பண்ணை பராமரிப்பும்

21/11/2023

🌴உழவர்கள் நிறைந்த ஓசூர் மாபெரும் விவசாயக் கண்காட்சி """""""""""""""""'''''''''''''''''''''''''''" 🌾நாம் விவசாயத்தில் பல விசயங்களை அறிந்து வைத்துக் கொண்டு வேளாண்மை செய்து வருகிறோம். ஆனால், நாம் விவசாயத்தில் இன்னும் அறிந்திட பல விசயங்கள் உள்ளன. அதிலும், குறிப்பாக விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. 🌿மேலும், விவசாயத்தில் உள்ள நவீன கண்டுபிடிப்புகள், கருவிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் கால்நடை சார்ந்த விசயங்களை நாம் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. 🍂 அந்த வகையில், ஒருங்கிணைந்த விவசாயிகள் நல சங்கம் சார்பில் உழவர் பெருமக்கள் நிறைந்த ஓசூர்* மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற உள்ளது. 🎾கண்காட்சி நடைபெறும் நாள் : 01 ,வெள்ளி 02.சனி 03.ஞாயிறு 04. டிசம்பர் -2023. 🏐கண்காட்சி நடைபெறும் நேரம் : காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை. ☀முகவரி: **ஆந்திர தெலுகு சமிதி, ஓசூர் 📞 தொடர்புக்கு : 8610744313, 9944292020 👉 கண்காட்சியின்சிறப்பம்சங்கள் : 🌱 இந்த கண்காட்சியில் விதை முதல் விற்பனை வரை உள்ள அனைத்து உபகரணங்கள் மற்றும் பால் பண்ணை கருவிகள், தீவனங்கள், மாடித்தோட்டம் அமைத்தல், சோலார் பம்ப் செட்டுகள், சொட்டுநீர் பாசனம், இயற்கை வேளாண் உற்பத்தி பயிற்சிகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான அனைத்து கருவிகளும் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. 🌿 இன்றைய விவசாய உலகில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு, அதை பயன்படுத்தும் முறை, களை எடுக்கும் கருவி, அறுவடை கருவி, கலப்பை போன்ற கருவிகளின் பயன்பாடு போன்றவை குறித்து கருத்தரங்கம் இடம் இடம்பெற உள்ளது. 🎋மேலும், இந்த விவசாய கண்காட்சியில் கால்நடை வளர்ப்பில் உள்ள தொழில் நுட்பங்கள், நுணுக்கங்கள், பால் பண்ணை அமைக்கும் முறைக்கான விவசாய அரங்குகள் மற்றும் முன்னோடி கால்நடை வளர்ப்பவர்களின் ஆலோசனைகள் இடம் பெற உள்ளன. 🌱 அதை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் விவசாய வல்லுனர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் சிறப்புரையாற்ற உள்ளனர். 🌾 மேலும், உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப முறை குறித்து ஆலோசனை மற்றும் அதைச் சார்ந்த அரங்குகள் இடம்பெற உள்ளன. மேலும், பால் பண்ணை அமைப்பதற்கான புதிய தொழில் நுட்பங்கள் இடம் பெற உள்ளன. 🌴இந்த விவசாய கண்காட்சியில் இன்னும் என்னென்ன சிறப்புகள் இடம் பெற உள்ளன என்பதையும், மேலும், விவசாயிகளுக்குகளுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் 9944292020, 8610744313 ஆகிய செல்பேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும். 👉 இந்த கண்காட்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயக் கருவி விற்பனை நிறுவனங்கள், விதை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். 🙏அனைவரும் வருக! அனுமதி இலவசம்

21/11/2023

Address

Kamarajar Colony
Hosur
635109

Telephone

+919944292020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hosur Agri Expo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hosur Agri Expo:

Share