United Sports - Erode

United Sports - Erode United Sports (Sports Education and Coaching Centre). professional sports coaching centre.

*Champions are made here* ⚽🔥Join United Sports – Sports Education & Coaching Centre, Erode🌐 www.unitedsportserode.com📞 9...
29/01/2026

*Champions are made here* ⚽🔥
Join United Sports – Sports Education & Coaching Centre, Erode

🌐 www.unitedsportserode.com
📞 99940-46055 | 90807-94095

28/01/2026
⚽ *United Sports – Sports Education & Coaching Centre*Champions are not born, they are trained, disciplined, and guided ...
20/01/2026

⚽ *United Sports – Sports Education & Coaching Centre*

Champions are not born, they are trained, disciplined, and guided in the right way. At United Sports, we build skills, confidence, teamwork, and a winning mindset in every young athlete.

Train with purpose. Play with passion. Win with character. 🏆

📍 United Sports Campus, Thindal, Erode
📞 99940 46055 | 90807 94095



















🏆 **IMPORTANCE OF SPORTS FOR KIDS** 🏆In today’s digital world, sports play a vital role in shaping a child’s future 🌱⚽ *...
08/01/2026

🏆 **IMPORTANCE OF SPORTS FOR KIDS** 🏆

In today’s digital world, sports play a vital role in shaping a child’s future 🌱

⚽ **Builds Strong Health & Fitness**
🤝 **Teaches Teamwork & Friendship**
💪 **Boosts Confidence & Self-Esteem**
🎯 **Develops Discipline & Focus**

At **UNITED SPORTS**, we believe sports don’t just create athletes — they create **strong, confident, and responsible individuals** 🙌

👉 Give your child the gift of an active and healthy lifestyle!

📍 *Train. Play. Grow.*
📞 **99940-46055 | 90807-94095**







23/12/2025

நம்பிக்கை கொள்…
உன் முயற்சி ஒருநாள் உன்னை வெற்றி மேடையில் நிறுத்தும்.

👉 விளக்கம்:
வெற்றி உடனே வராமல் போகலாம்.
ஆனால் தொடர்ந்த முயற்சியும், தளராத நம்பிக்கையும் இருந்தால்
ஒவ்வொரு விளையாட்டு வீரனும்
ஒரு நாள் கண்டிப்பாக ஜெயிப்பான்.
United Sports-ல் நம்பிக்கைதான் எங்கள் பலம் 💪🏆

*UNITED SPORTS*(SPORTS EDUCATION & COACHING CENTRE)வழங்கும் 🌞 *கோடை கால கால்பந்து,கிரிக்கெட் மற்றும் தடகள(Atheletics) பய...
12/03/2025

*UNITED SPORTS*
(SPORTS EDUCATION & COACHING CENTRE)

வழங்கும்

🌞 *கோடை கால கால்பந்து,கிரிக்கெட் மற்றும் தடகள(Atheletics) பயிற்சி முகாம் -2025* 🌞

👍 *உங்கள் குழந்தை விளையாட்டில் திறமை மற்றும் ஆர்வமுள்ளவரா?*👍

💪 *உங்கள் குழந்தை ஆரோக்யமாக இருக்க வேண்டுமா?*💪

📚 *உங்கள் குழந்தை படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமா?*📚

📱📺 *உங்கள் குழந்தைகள் செல்போன், தொலைக்காட்சி மற்றும் காணொளி விளையாட்டிலிருந்து விடுபட வேண்டுமா?*📱📺

🍏 *உங்கள் குழந்தைகள் நன்கு பசித்து ஆரோக்யமான உணவு உண்ண வேண்டுமா?* 🍏

💥கவலை வேண்டாம் இதோ ஓர் அறிய வாய்ப்பு !

⚽🏏 *மாணவ /மாணவியர்கள் கோடை கால விடுமுறையை பயனுள்ள வழியில் செலவழிக்கும் வகையில் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் தடகள பயிற்சி முகாம் ஏற்பாடு செய்துள்ளது.* ⚽🏏

🤸🏻‍♀️இந்த முகாமில் பங்கேற்க விளையாட்டில் ஆர்வமுள்ள *மாணவ/ மாணவிகள்* வரவேற்க்கபடுகிறார்கள்.🤸🏼‍♂️

*குறிப்பு*
📆 *தேதி*: 24.03.2025 முதல் 25.05.2025 வரை

⛳🏁 *இடம் 1*: UNITED SPORTS ARENA , Thindal, ஈரோடு.

⛳ *இடம் 2*: Playzo 33,K.C.P தோட்டம், குமலன்குட்டை ஈரோடு.

⛳ *இடம் 3*: UNITED SPORTS CAMPUS,UZHAVAN SPORTS,N.G.G.O COLONY,ERODE.

⛳ *இடம் 4*: UNITED SPORTS CAMPUS, GREENFIELD TURF, LAKSHMI NAGAR BHAVNI,ERODE.

⛳ *இடம் 5*: UNITED SPORTS CAMPUS,LETS PLAY TURF,MANIKKAMPALAYAM,ERODE.

⛳ *இடம் 6*: UNITED SPORTS CAMPUS,YOUNG INDIA SPORTS ARENA,KOLLAMPALAYAM,ERODE.

⏰ *நேரம்*:
🌞 *காலை*:
*06.00 AM முதல் 08.00 AM வரை*
🌝 *மாலை*:
*04.00 PM முதல் 08.00 PM வரை*

🚐 *உங்கள் இல்லத்திற்கே வந்து அழைத்து வர வாகன வசதி உண்டு*🚒

*தயவுசெய்து இந்த செய்தியை கால்பந்து ,கிரிக்கெட் மற்றும் தடகள வீரர்கள்,நண்பர்கள் மற்றும் உங்களின் உறவினர்களுக்கு பகிர்ந்து எங்களின் இந்த முயற்சிக்கு உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.*

*மேலும் கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளலாம்:*
*📱 9994046055*
*📲 9080794095*

🌏Website: www.unitedsportserode.com

📧E-mail: [email protected]

04/12/2024

விளையாட்டு துறையில் வெற்றிக்கான வழிகள் மற்றும் வாய்ப்புகள் என்னென்ன? | Thagaval tamizha இந்த வீடியோவில் விளையாட்டு துறைய...

03/12/2024

⚽Football is our Breath🔥

Address

217. Nasiyanur Road . Narayana Valasu
Erode
638011

Alerts

Be the first to know and let us send you an email when United Sports - Erode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to United Sports - Erode:

Share

Category