01/12/2022
நமது அ. வெள்ளோட்டில் புதன்கிழமை வார சந்தையானது பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாலை இரண்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை வார வாரம் நடைபெறும். அனைவரும் தங்கள் பணியை முடித்துவிட்டு மாலை வேளையில் பொருட்களை வாங்கி செல்ல ஏதுவாக இருக்கும். எனவே அனைத்து மக்களும் இதனை பயன்படுத்திக் கொள்ளவும். 🙏🙏🙏