Aariyanellur

Aariyanellur ஆரியநெல்லூர்,திண்டுக்கல் மாவட்டம்

16/03/2026

100 நாட்கள் மட்டுமே!💥
புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் திருத்தலம் 224-ஆம் ஆண்டு பெருவிழா ஜீன் 19 முதல் 29 வரை அனைவரும் வருக! புனிதர்கள் வழியாக இறையாசீர் பெருக!!

Edit:

ஆரியநெல்லூர் ஆர்.சி நடுநிலை பள்ளி 125-ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்...எதிர்வரும் சனிக்கிழமை 6.12.2025 மாலை சரியாக 5.30 மணியள...
03/12/2025

ஆரியநெல்லூர் ஆர்.சி நடுநிலை பள்ளி 125-ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்...
எதிர்வரும் சனிக்கிழமை 6.12.2025 மாலை சரியாக 5.30 மணியளவில் நடைபெறும்...
இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக 1900 முதல் நமது பள்ளியில் பணி செய்த ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ - மாணவிகள் சந்திப்பானது நடைபெறுகிறது...எனவே தங்களுடன் படித்த நண்பர்கள் அனைவருக்கும் இதை பகிர்ந்து இவ்விழாவில் கலந்து கொள்ள அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்...

திண்டுக்கல் மாவட்ட பள்ளி மாணவர்கள்! #திண்டுக்கல்
24/11/2025

திண்டுக்கல் மாவட்ட பள்ளி மாணவர்கள்!

#திண்டுக்கல்

*இன்று நடைபெற்ற ஆரியநெல்லூர் ஆர்.சி நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்துரையாடல்*✨ எதிர்வரும் ஆண்டு விழாவ...
17/11/2025

*இன்று நடைபெற்ற ஆரியநெல்லூர் ஆர்.சி நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்துரையாடல்*

✨ எதிர்வரும் ஆண்டு விழாவில் அனைத்து முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெறும்.

✨1925 மற்றும் 2000 ஆண்டுகளில் அதாவது 25 மற்றும் 50 வருடங்கள் முன்பு படித்த மாணவர்கள் கவுரவிக்கபட உள்ளனர்

✨ இப்பள்ளியில் படித்த இருப்பதிலையே அதிக வயப்பு மூர்ந்த நபர்கள் கவுரவிக்க பட உள்ளனர்.

✨முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் ஆரம்பிக்கபட உள்ளது

✨ இப்பள்ளியில் படித்து உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் கவுரவிக்க பட உள்ளனர்..

✨நமது ஊருக்கு அருகாமையில் உள்ள வக்கம்பட்டி,மைக்கேல்பட்டி,ஏசுபாளையம்,சுதனாகியபுரம் ,ஆத்துபட்டி,கலிக்கம்பட்டி,
முன்னிலை கோட்டை
பகுதிகளில் படித்த அனைத்து முன்னாள் மாணவ மாணவிகளையும் ஆண்டுவிழா தினத்தில் ஒன்றிணைப்பது.

✨வெளியூரைச்சார்ந்த மாணவர்களையும் இந்த கலந்துரையாடலில் பங்கு கொள்ள செய்யும் பொருட்டு எதிர்வரும் ஞாயிறு மாலை 3.00 அடுத்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும்.

✨இதனை அனைத்து மாணவ மாணவிகளுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்..

✨இன்னும் பல கருத்துரையாடல்கள் அன்றைய தினம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்...

✨125 ஆம் ஆண்டு விழாவினை சிறப்பான முறையில் கொண்டாட ஒன்றினைவோம்.

இங்கணம்: ஆர்.சி நடுநிலை பள்ளி நிர்வாகம்,ஆரியநெல்லூர்

அனைவருக்கும் பகிரவும்👍

ஆரியநெல்லூர் பொதுமக்களின் நீண்ட நாள் கனவான அரசு பேருந்து சேவை இன்று முதல் தொடக்கம்.20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பேருந...
08/09/2025

ஆரியநெல்லூர் பொதுமக்களின் நீண்ட நாள் கனவான அரசு பேருந்து சேவை இன்று முதல் தொடக்கம்.20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்..
*ஆத்தூரில்* இருந்து வரும் புதிய அரசு பேருந்து *ஆரியநெல்லூர்* பிரிவு வழியாக *ஆரியநெல்லூர் விநாயகர்* கோயில் வந்து மாணவர்களையும் , பொதுமக்களையும் ஏற்றிக்கொண்டு ஆரியநெல்லூர் - அருளானந்தர் நகர் - AD காலனி - எம்.ஜி.ஆர் நகர் வழியாக *ஆரியநெல்லூர் பிரிவு- பஞ்சம்பட்டி பிரிவு - பித்தளைப்பட்டி பிரிவு- பாறைப்பட்டி - பேகம்பூர்- நாகல் நகர் - திண்டுக்கல் பேருந்து நிலையம்* சென்றடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நேரம்: 7.30 மணி

07/09/2025

*ஆத்தூரில்* இருந்து வரும் புதிய அரசு பேருந்து *ஆரியநெல்லூர்* பிரிவு வழியாக *ஆரியநெல்லூர் விநாயகர்* கோயில் வந்து மாணவர்களையும் , பொதுமக்களையும் ஏற்றிக்கொண்டு ஆரியநெல்லூர் - *ஆரியநெல்லூர் பிரிவு- பஞ்சம்பட்டி பிரிவு - பித்தளைப்பட்டி பிரிவு- பாறைப்பட்டி - பேகம்பூர்- நாகல் நகர் - திண்டுக்கல் பேருந்து நிலையம்* சென்றடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

07/09/2025

நாளை முதல் நமது
ஊருக்கு பேருந்து சேவை
வெற்றி! வெற்றி!!

Welcome to ALL 🎊🥳
13/06/2025

Welcome to ALL 🎊🥳

ஆரியநெல்லூரைச் சேர்ந்த வண்டிக்கார கஸ்பார் மகன் பவுல் கிறிஸ்துராஜா அவர்களின் மகள் P.டென்ஸியா மெடோனா அவர்கள் பத்தாம் வகுப்...
16/05/2025

ஆரியநெல்லூரைச் சேர்ந்த வண்டிக்கார கஸ்பார் மகன் பவுல் கிறிஸ்துராஜா அவர்களின் மகள் P.டென்ஸியா மெடோனா அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 492 மதிப்பெண்கள் எடுத்து நமது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இம்மாணவிக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சிறப்பாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைமைக்கு வர இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் கிளிக்கியது😁❤️  🤪
11/11/2024

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் கிளிக்கியது😁❤️

🤪

19/10/2024

சுற்றுலா தலமாக மாறும் அனுமந்தராயன்கோட்டை குதுவை நீர்வீழ்ச்சி தேக்கம்

Address

Aariyanallur
Dindigul
624303

Alerts

Be the first to know and let us send you an email when Aariyanellur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share