21/12/2025
கூடலூர் மக்களும் , செய்யா கடை தேநீரும்
-----------------------------------------------------------------
தேனி மாவட்டம் கூடலூர்னாலே மொத்த ஜனமும் செய்யா கடை டீக்கும் , வடைக்கும் அடிமை தான். காலைகளில் செய்யா கடை உளுந்த வடைக்காக பெரிய யுத்தமே நடக்கும்..அம்புட்டு ருசி அந்த வடைக்கு உண்டு...செய்யா கடை குறித்து ஒரு சிறிய ஒளியோவியம்.