Lalpet upto date

Lalpet upto date this page about our native news,advertising,etc.,

  -ல் ஏற்பட்ட பாதிப்பு... முடங்கிய முக்கிய தளங்கள்!மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழந்ததாக தகவல்... உலகளவில் வங்கி, விமான ...
19/07/2024

-ல் ஏற்பட்ட பாதிப்பு... முடங்கிய முக்கிய தளங்கள்!

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழந்ததாக தகவல்... உலகளவில் வங்கி, விமான சேவையில் பாதிப்பு

| | |

  ஹஜ் 2025 சம்பந்தமாக ஹஜ் கமிட்டி புதிய அறிவிப்பு* ஹஜ் 2025 சம்பந்தமான அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ஹஜ் 25 குறித்த அறிவிப்பு ...
06/07/2024



ஹஜ் 2025 சம்பந்தமாக ஹஜ் கமிட்டி புதிய அறிவிப்பு*

ஹஜ் 2025 சம்பந்தமான அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ஹஜ் 25 குறித்த அறிவிப்பு ஜூலை மாத கடைசி அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இன்ஷா அல்லாஹ் விண்ணப்பிக்க விரும்பும் ஹாஜிகள் 15.01 2026 வரை செல்லத்தக்க பாஸ்போர்ட் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ நிறுவனம் - ஜூலை 3 முதல் அமல்
27/06/2024

நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ நிறுவனம் - ஜூலை 3 முதல் அமல்

தமிழகத்தின் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஏரிகளில் ஒன்றான  #லால்பேட்டை யில் அமைந்திருக்கும்  #வீராணம்_எரி .இந்த ஏரி...
01/12/2023

தமிழகத்தின் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஏரிகளில் ஒன்றான #லால்பேட்டை யில் அமைந்திருக்கும் #வீராணம்_எரி .

இந்த ஏரி மனிதர்களால் உருவாக்கப்பட்டு 1000 வருடங்கள் கடந்த பழைமையான ஏரி வீராணம் ஏரி, இந்த மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க எரிக்கு உலக நீர்ப்பாசன கட்டமைப்புக்கான விருது வழங்கியது ICID அமைப்பு.

விரைவில் பொழுதுபோக்கு பூங்காக்கள், விளையாட்டு அரங்கம், படகு சவாரி போன்ற அம்சங்களை கொண்டு புதிய பொலிவுடன் வீராணம் ஏரி

காட்டுமன்னார்குடி நண்பர்கள்
Cuddalore News

 #வீராணம்_ஏரியை_உலக_பாரம்பரிய_சின்னமாக_அறிவிப்பு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கிட்டத்தட்ட கி.பி 907-955...
30/11/2023

#வீராணம்_ஏரியை_உலக_பாரம்பரிய_சின்னமாக_அறிவிப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கிட்டத்தட்ட கி.பி 907-955ஆம் ஆண்டு வரை சோழர்கால ஆட்சியில் பராந்தக சோழன் புதல்வன்
ஆதித்த சோழன் என்பவரால் போர் புரியும் படைவீரர்களைக் கொண்டு வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று வீரநாராயண பெருமாள் ஏரி
இது காலப்போக்கில் வீராணம் ஏரி என்று அழைக்கப்பட்டு வருகிறது இதன் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும் சுமார் 25 கிலோமீட்டர் நீளமும் 7 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏரி தற்போது வரை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில், லால்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பாசன ஏரியாக விளங்குகிறது.

இந்த ஏரி தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவான வகையில் அமைந்துள்ளதால் இந்த ஏரியை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனைப் இப்பகுதி மக்களுக்கு அர்பனிப்பு செய்யும் வகையில் பொதுப்பணி துறையின் சார்பில் இன்று கந்தகுமாரன் ஊராட்சியில் பள்ளி மாணவர்களை கொண்டு சிறிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஏரியின் வரலாற்றுப் பின்புலத்தை கண்டு வியப்புற்றார் மாவட்ட ஆட்சியர் இதைசுற்றுலா தளமாக மாற்றவும் சம்மதம் தெரிவித்தார்.

பிறகு மாணவர் மத்தியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் கல்வி ஒன்றே முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் நன்கு படித்து அரசு முக்கியத்துவம் வாய்ந்த உயர் பதவிகளை அடையவேண்டும் என்பதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர்
சுவேதாசுமன், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன்,
உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன், சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

காட்டுமன்னார்குடி நண்பர்கள்
Cuddalore District News - Cdn
Chidambaram Times

இன்ஷா அல்லாஹ் வரும் 6.10.2023 வெள்ளிக்கிழமை நண்பகல் 13.00 மணியளவில் புதுப்பிக்கப்பட்ட லால்பேட்டை மெயின் ரோடு ஜூம்ஆ மஸ்ஜி...
03/10/2023

இன்ஷா அல்லாஹ் வரும் 6.10.2023 வெள்ளிக்கிழமை நண்பகல் 13.00 மணியளவில் புதுப்பிக்கப்பட்ட லால்பேட்டை மெயின் ரோடு ஜூம்ஆ மஸ்ஜித் திறப்பு விழா..!

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையுடன் பள்ளி திறக்கப்பட உள்ளது.

பெண்கள் வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பின் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.




23/09/2022

Good work

Address

Cuddalore
608303

Telephone

+918270996527

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalpet upto date posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lalpet upto date:

Share