மரம் வளர்ப்போம் உயிர் வளர்ப்போம்.

  • Home
  • India
  • Coimbatore
  • மரம் வளர்ப்போம் உயிர் வளர்ப்போம்.

மரம் வளர்ப்போம்  உயிர் வளர்ப்போம். மரம் வளர்ப்பும்.சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும்...

ஒரே நுட்பமாய் மனித மூளையும் நரம்பு மண்டலமும் செடியின் விதைகளும் வேர்களும்.‌‌..இயற்கையின் படைப்பில் அத்தனைக்கும் ‌ஒரே வடி...
30/09/2024

ஒரே நுட்பமாய் மனித மூளையும் நரம்பு மண்டலமும்
செடியின் விதைகளும் வேர்களும்.‌‌..
இயற்கையின் படைப்பில் அத்தனைக்கும் ‌ஒரே வடிவமைப்பும் கோட்பாடும் தான்...

கொஞ்சம் கூடவும் சிறிது குறையவும் இல்லாமல் பிரபஞ்சத்தில் ‌அத்தனையையும்
ஆண்டவனே‌ அளந்து தான் வைத்து இருக்கிறான்...

விஜயகுமார் வீராசாமி💐💐💐

ஈசாவின் மண்காப்போம் 2 கோடி மரங்கள் திட்டத்தில் 3ரூபாய் விலையில் 40 நாற்றுகளை120 ருபாய்க்கு வாங்கி நடவு செய்த தேக்கு மரங்...
18/08/2023

ஈசாவின் மண்காப்போம்
2 கோடி மரங்கள் திட்டத்தில் 3ரூபாய் விலையில் 40 நாற்றுகளை
120 ருபாய்க்கு வாங்கி
நடவு செய்த தேக்கு மரங்களின் வயது இரண்டு...

பத்து முதல் பதினைந்து வருடங்களில் பலன் தரலாம் ...

15/09/2021
In the early 2000s, famous Brazilian photographer Sebastião Salgado and his wife Lélia Wanick decided to rebuild their 6...
30/07/2021

In the early 2000s, famous Brazilian photographer Sebastião Salgado and his wife Lélia Wanick decided to rebuild their 600-hectare desert land in Aimorés. They have planted more than 2 million tree seedlings with employees and volunteers in 18 years.

And the result is amazing! They created a new forest and now the site has 293 species of plants, 172 species of birds, and 33 species of animals, some of which were on the brink of extinction.

📎 All right and credit reserved to respective Owner (s)

மரம் தான் மனித வாழ்வின் ஆதாரம்....
மரம் வளர்ப்போம் உயிர் வளர்ப்போம் ...

தனிமரம் தோப்பாகாது...ஆனால் வளர இடம் கொடுத்தால் ...துளிர்க்க உறுதுணையாக இருந்தால் ....கிளைகள் விரிக்க அனுமதி கொடுத்தால் ....
16/06/2020

தனிமரம் தோப்பாகாது...

ஆனால் வளர இடம் கொடுத்தால் ...
துளிர்க்க உறுதுணையாக இருந்தால் ....
கிளைகள் விரிக்க அனுமதி கொடுத்தால் ....
எந்த தனிமரமும் மிகப்பெரிய இயற்கை வனமாக ஆகும் ...

இயற்கையின் படைப்பில் மரங்களின் தன்மையே தோப்புகளில் வளர்வதில் இல்லை இயற்கையோடு இயல்பான பெரும் வனமாவதுதான்...

விஜயகுமார் வீராசாமி💐💐💐

Address

Thottipalayam
Coimbatore
641110

Telephone

+96897962810

Website

Alerts

Be the first to know and let us send you an email when மரம் வளர்ப்போம் உயிர் வளர்ப்போம். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மரம் வளர்ப்போம் உயிர் வளர்ப்போம்.:

Share

Category