Cheyyaru Municipality

Cheyyaru Municipality செய்யாறு பற்றிய தகவல் உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like Cheyyaru Municipality Page

பசுமையான செய்யாறு மற்றும் சுத்தமான செய்யாறை உருவாக்குவோம். அனைவரும் ஒத்துழைப்பு தருவோம்.1.சாலையில் குப்பைகள் போடமாட்டோம்...
04/06/2026

பசுமையான செய்யாறு மற்றும் சுத்தமான செய்யாறை உருவாக்குவோம்.
அனைவரும் ஒத்துழைப்பு தருவோம்.

1.சாலையில் குப்பைகள் போடமாட்டோம்
2.வீட்டு குப்பைகளை தரம் பிரித்து வைப்போம்
3.மரங்களை நட்டு பராமரித்து வருவோம்
என்று உறுதியளிப்போம்

ஆற்காடு - செய்யாறு - திண்டிவனம் - விழுப்புரம் நேரடி பேருந்து வசதி வேண்டும். மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு தேச...
02/06/2026

ஆற்காடு - செய்யாறு - திண்டிவனம் - விழுப்புரம் நேரடி பேருந்து வசதி வேண்டும். மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு தேசூர் செஞ்சி வழியாக விழுப்புரம் செல்லவும் ஒரு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்
555 ஒரு பேருந்து மட்டும் ஆற்காடு செய்யாறு நகருக்கு போதுமானதாக இல்லை Chief Minister of Tamil Nadu Tamilan Salem Parthiban TNSTC VILLUPURAM Mukkur Subramanian Mla Udhayakumar Udhaya Ganesh Kumar Mla

01/06/2026

பயங்கர காற்று 🌪️🌪️

திருவண்ணாமலை மாவட்ட புதிய கலெக்டராக வந்தனா கார்க் IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் வாழ்த்துக்கள் 🎉🎉
30/05/2026

திருவண்ணாமலை மாவட்ட புதிய கலெக்டராக வந்தனா கார்க் IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் வாழ்த்துக்கள் 🎉🎉

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். சில வருட...
29/05/2026

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு செய்யாறு நகருக்கு செய்யாறு - சென்னை வழித்தடத்தில் AC பேருந்து இயக்கப்பட்டது. பின்னாட்களில் அந்த பேருந்து நிறுத்தப்பட்டது. இந்த கோடை காலத்தில் அந்த AC பேருந்தை மீண்டும் செய்யாறு நகருக்கு பின்வரும் வழித்தடத்தில் பரிசீலனை செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் 🙏🙏🙏

1. சென்னை - செய்யாறு - ஆரணி - திருவண்ணாமலை 239

2. காஞ்சிபுரம் - செய்யாறு - ஆரணி - திருவண்ணாமலை - சேலம் (நாள் ஒன்றுக்கு 12 சேலம் பேருந்துகள் பகல் நேரத்தில் தான் செல்கின்றன) 438

3. வேலூர் - செய்யாறு - பாண்டிச்சேரி 209

ஆரணி - செய்யாறு சாலை மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் நாளொன்றுக்கு ஆரணியில் இருந்து செய்யாறு காஞ்சிபுரம் சென்னை ...
28/05/2026

ஆரணி - செய்யாறு சாலை மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் நாளொன்றுக்கு ஆரணியில் இருந்து செய்யாறு காஞ்சிபுரம் சென்னை செல்லும் பல வாகனங்கள் பயணம் செய்கின்றன. இந்த சாலையில் உள்ள மைல் கற்களில் செய்யாறு என்பதற்கு பதில் பழைய பெயரான திருவத்திபுரம் என இன்றளவும் இடம்பெற்றுள்ளது. இது புதிதாக வருபவர்களுக்கு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும். திருவத்திபுரம் என்பது செய்யாறு நகரின் பழைய பெயர்தான் ஆனால் தற்போது செய்யாறு என்று தான் வழக்கத்தில் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் ஆரணி - செய்யாறு சாலையில் உள்ள மைல் கற்களில் அனைவருக்கும் தெரிந்த பரிச்சயமான பெயர் செய்யாறு என மாற்றி எழுத வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்

திருவண்ணாமலை வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் இல்லை
21/05/2026

திருவண்ணாமலை வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் இல்லை

17/05/2026

After 12th என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் 🤗innum kozhapama 🖐️
GN EDUCATIONAL SERVICES
Kanchipuram
Contact number 8940682494
Instagram id
gn_education _services
Following
Cheyyaru Municipality #திருவத்திபுரம்_நகராட்சி

16/05/2026
15/05/2026

வெயில் இல்லாத மழை இல்லாத நல்ல அருமையான சூழல் Climate

Address

Cheyyar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cheyyaru Municipality posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share