27/03/2026
📘 புத்தகம்: கடந்து வரும் இளவேனிற்காலம்
✍️ ஆசிரியர்: ஃபாரா பஷீர்
🌍 தமிழில்: வி. நடராஜ்
🏢 பதிப்பகம்: தடாகம் பதிப்பகம்
💰 MRP: ₹325
🔥 5% Discount Price: ₹309
Description :
1994இல் ஃபாரா பஷீரின் பாட்டியின் இயற்கையான மரணத்தோடு தொடங்குகிறது இந்நினைவு குறிப்பு நூல். இது போராட்டங்களும், அதை அடக்கி ஒடுக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகளும் உச்சம் பெற்ற காலமாகும். இந்த நூல் ஆசிரியருடைய தனிப்பட்டதும், மனதைத் தொடுவதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சாதாரண மக்கள், குறிப்பாக ஒரு சிறுமியும் அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டது பற்றிய ஒரு காஷ்மீர் முஸ்லிம் பெண்ணின் அரிதானதும் நேர்மையானதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறது.
✨ மனதை தொட்டுச் செல்லும் எழுத்து
✨ நினைவுகளில் நீங்காத கதையாடல்
✨ வாசகனை ஆழமாக சிந்திக்க வைக்கும் அனுபவம்
📩 உங்கள் பிரதியை பெற இப்போதே DM செய்யுங்கள்!
#கடந்தவரும்இளவேனிற்காலம் #தமிழ்புத்தகங்கள் #வாசிப்புபழக்கம் #புத்தகஅன்பர்கள் #தடாகம்பதிப்பகம்