IYERS Bhojan

IYERS Bhojan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IYERS Bhojan, Chennai.

SALT SEEDAI
SWEET SEEDAI
THEN KUZHAL
BUTTER MURUKKU
MANOGARAM
AND ALSO ALL TYPES OF HOME MADE FESTIVAL FOODS AVAILABLE AT ANYTIME WE ARE AVAILABLE AT 9884555598 / 9994444195 / 04442113417

18/02/2026

*Sri Maha Uthishtta ganapathi thunai*

In the upcoming month of March, on the 3rd date, approximately according to Indian time from 6.04pm to 7.03pm, a Lunar Eclipse will take place. During the eclipse, the Sun, Earth and Moon align in a straight line, which is scientifically known. Due to this, some zodiac signs and star signs (those present in the zone at that time) will experience certain effects. Because of this, those belonging to those zodiac signs and stars will face some impacts in life - whether physically, mentally, in terms of livelihood, or in relationships - various impacts will occur. The severity of this will vary from person to person. To reduce these effects, during the eclipse period we perform "Panchakashayam" chanting of mantras, homam (fire ritual), and parihara (remedial) ceremonies as is customary.
Especially for those born under the stars sadhayam, poorattadhi, utthiram , Uthrattathi, Punarpusam, Vishagam, Magam, pooram, Astham, Chithirai and for those belonging to Mithunam, Kadagam, Thulam, Viruchagam, Kumbam, Meenam zodiac signs, performing the remedy is essential. This will reduce the severity of the impact caused by the eclipse. For the remaining star and zodiac sign holders, performing this pooja is necessary to advance in life.
For main star sign holders — Sankalpa fee: ₹501/- (Per person, per zodiac sign)
Special note: This pooja is being conducted beyond what is described here.
G.Pay Number: 9566037733
After payment, take a screenshot and send it via WhatsApp.

18/02/2026

*ஸ்ரீமகா உச்சிஷ்ட கணபதி துணை*

வரும் 6.03.2026 வெள்ளிக் கிழமை சனி பெயர்ச்சி சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார் நம் வாழ்வில் சனி பகவான் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். நம் வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கம் இன்பம், துன்பம் இதற்கு இவர் மிக முக்கிய காரணம் இதனால் சனி பகவானிற்கு இவர் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு குறைக்க அல்லது அதை தாங்கும் சக்தியை தர அதை கடக்க உதவ யாகம் நடை பெறும் வெள்ளிக்கிழமை பூஜையும் ஹோமமும் நடை பெறும் இதில் பங்கு கொள்ள ஓர் குடும்பத்திற்கு சங்கல்ப கட்டணம் ரூபாய் 5001/- பணத்தை செலுத்தி குடும்பத்தில் உள்ள நபரின் பெயர், நட்சத்திரம், கோத்திரம் கீழ்கண்ட எண்ணிற்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்

Whats up Number: 9566037733

G.pay number: 9566037733

பிரசாதமாக சனிபகவானின் தாக்கம் குறைக்க ரக்ஷா அனுப்பப்படும்.

18/02/2026

ஸ்ரீ மகா உச்சிஷ்ட கணபதி துணை

வரும் மார்ச் மாதம் 3ம் தேதி மாலை தோராயமாக இந்திய நேரப்படி 6.04 முதல் 7.03 வரை சந்திர கிரகணம் நடைபெறும். கிரகணம் என்பது சூரியன் பூமி சந்திரன் ஒரே நேர் கோடு என்கிறது அறிவியல். இதனால் சில ராசிகள் நட்சத்திரங்கள் (கட்டத்தில் அப்போது உள்ள) ஓர் இருளை ஏற்படுத்துகிறது. இதனால் அந்த ராசி, நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வியலில் சில பாதிப்பை தாக்கத்தை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ, வாழ்வியல் ரீதியாகவோ, உறவு ரீதியாகவோ சில பல பாதிப்பை ஏற்படுத்தும் இதன் தீவிரம் அவர் அவர் ஜன்மைக்கு ஏற்ப நிகழும். இதன் தீவிரத்தை குறைக்க நாம் கிரகண காலத்தில் "சங்கல்பம்" செய்து மந்திர ஜெபமும், ஹோம முறையில் சாந்தி பரிகார பூஜையும் செய்வது வழக்கம் முக்கியமாக, சதயம், பூரட்டாதி உத்திரம், உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம், மகம், பூரம் ஹஸ்தம் சித்திரை நட்சத்திரக்காரர்களும், மிதுனம், கடகம், துலாம் விருச்சிகம், கும்பம், மீன ராசிக்காரர்களும் பரிகாரம் செய்வது கொள்வது அவசியம் இதனால் கிரகணத்தால் ஏற்படும் பாதிப்பின் தீவிரம் குறையும் மீதி உள்ள நட்சத்திர, ராசி காரர்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பூஜை செய்வது அவசியம்

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்கள் ஓர் நபருக்கு, மற்றும் ராசிக்கு [ 501/- ] சங்கல்ப கட்டணம்

முன்பதிவு அவசியம். இந்த பூஜை சித்தர் மரபு படி செய்யப்படும்

G.Pay எண்: 9566037733
பணம் செலுத்தி அதன் Screen short whatsup விற்கு அனுப்பவும்.

Address

Chennai

Telephone

+919884555598

Website

Alerts

Be the first to know and let us send you an email when IYERS Bhojan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IYERS Bhojan:

Share