20/01/2026
18.01.2026 | ஞாயிற்றுக்கிழமை | மாலை 6.00 மணி
✨ வெற்றிகரமாக நடைபெற்றது.
49-வது பபாசி சென்னை புத்தகக் காட்சியின் ஒரு முக்கிய நிகழ்வாக,
மாற்று ஊடக மையம் வழங்கிய கலைக்குழு நிகழ்ச்சி
அறிவும் கலையும் இணைந்த நினைவுகூரத்தக்க மாலையாக அமைந்தது.
வரவேற்புரை:
திரு. M. பாலாஜி
செயற்குழு உறுப்பினர் – பபாசி,
ஸ்ரீ பாலாஜி புக் செல்லர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
ஒருங்கிணைப்பு:
முனைவர் இரா. காளீஸ்வரன்
சிறப்புரை:
தலைமுறை - மாற்றம் கல்வி
திரு. ஆனந்தம் செல்வக்குமார்
கல்வியாளர்
நன்றியுரை:
திரு. ஆர். சேகர்
நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினர் – பபாசி,
ஸ்கூல் ரோம் மல்ட்டிமீடியா
அறிவையும் சிந்தனையையும் மேடையிலே கொண்டாடிய
இந்த நிகழ்வு, பபாசி சென்னை புத்தகக் காட்சியின்
மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக பதிந்தது. 📚✨
▪️YMCA மைதானம், நந்தனம், சென்னை
▪️ஜனவரி 8 முதல் 21 வரை
▪️காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை
Register Now for Free Entry.
For More Details:
www.bapasi.com
Chennai Book Fair