10/12/2025
Kopay club cricket festa
எமது தொடர் ஆனது சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது எமது தொடருக்கு ஆதரவு.வழங்கிய அணி உரிமையாளர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதோடு இந்த காலநிலை சீர்கேட்டிலும் இத்தொடரை சிறப்பாக ஏற்பாடு செய்து மிகவும் சிறப்பாக நடாத்தி முடித்த விக்றி விளையாட்டுகழக தலைவர் [ #ரவிசங்கர் ]அவர்களுக்கு எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்
இனி வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக நடாத்துவதற்கு உங்கள் அனைவரதும் ஆதரவை எதிர்பார்த்துள்ளோம்
💥விக்றி விளையாட்டுக்கழகம் 💥