KVS Exhibition Official

KVS Exhibition Official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KVS Exhibition Official, Performance & Event Venue, Virudunagar.

Welcome to the KVS Grand Exhibition

� Thrilling Amusement Rides
� Diverse Food Stalls
� Spectacular Stage Performances
� A Vibrant Cultural Experience for All Ages

Stay Tuned for Updates!

🤩பொது மக்களின் சந்தோஷமான தருணங்கள் உங்களுக்காக... இது உங்கள் KVS 77வது பொருட்காட்சி!✨😍🤩Joyful moments for the public, ju...
20/04/2025

🤩பொது மக்களின் சந்தோஷமான தருணங்கள் உங்களுக்காக... இது உங்கள் KVS 77வது பொருட்காட்சி!✨😍

🤩Joyful moments for the public, just for you... It’s your KVS 77th Exhibition!✨😍

♥️

📣 இன்றைய KVS 77வது பொருட்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி!20-04-2025, ஞாயிறுமாபெரும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி!🎶✨✨மறைந்த தி...
20/04/2025

📣 இன்றைய KVS 77வது பொருட்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி!

20-04-2025, ஞாயிறு

மாபெரும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி!🎶✨

✨மறைந்த திரைப்பட நடிகர் & பாடகர் T.R. மகாலிங்கம் அவர்களின் வாரிசுகள்
Dr. பிரபா குருமூர்த்தி மற்றும் Dr. ராஜேஸ் மகாலிங்கம் வழங்கும்

TRM's சென்னை கிளாசிக் ஆர்கெஸ்ட்ரா குழுவினருடன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் குழந்தை நட்சத்திரங்கள்
அக்ஷரா லட்சுமி மற்றும் மைத்ரேயன் கலக்கும் இசை விருந்து!🎶

நுழைவு ரூ.100 மட்டுமே!

இசை ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒரு சிறப்பான நிகழ்ச்சி!

Grand Cine Musical Night!🎶

Presented by the heirs of legendary actor-singer T.R. Mahalingam – Dr. Prabha Gurumurthi & Dr. Rajesh Mahalingam

Featuring TRM’s Chennai Classic Orchestra and Vijay TV Super Singer Kids Akshara Lakshmi & Maithreyan live on stage!✨

Entry: Just ₹100

An unforgettable evening of Tamil film music – Don’t miss it!

📣 இன்றைய KVS 77வது பொருட்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி!🎤 மாபெரும் திரைப்பட இன்னிசை!🎼 சென்னை உதயராகம் UK. முரளி ஆர்கெஸ்ட்ர...
19/04/2025

📣 இன்றைய KVS 77வது பொருட்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி!

🎤 மாபெரும் திரைப்பட இன்னிசை!

🎼 சென்னை உதயராகம் UK. முரளி ஆர்கெஸ்ட்ரா குழுவினருடன் பிரபல பின்னணிப் பாடகி ரியன்னா ராஜ் கலந்துகொள்கிறார்!

📅 தேதி: 19-04-2025, சனி
📍 KVS Managing Board
🎟 நுழைவு கட்டணம்: ரூ.80 மட்டும்!

👉 இசையை நேசிக்கிற எல்லோருக்கும் இது ஒரு இனிய இரவு!

🎤 Grand Cine Musical Night!

🎼 With Chennai Udhayaragam UK. Murali Orchestra Team, Featuring the renowned playback singer Riyana Raj!

📅 Date: 19-04-2025, Saturday
📍 Venue: KVS 77th Exhibition, KVS Managing Board Ground
🎟 Entry: Just ₹80

❤️

📣 இன்றைய KVS 77வது பொருட்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி!🎼 M.K.T. ராஜா வழங்கும் தீம் தீரனா இன்னிசைக் குழுவுடன்  சூப்பர் சிங...
18/04/2025

📣 இன்றைய KVS 77வது பொருட்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி!

🎼 M.K.T. ராஜா வழங்கும் தீம் தீரனா இன்னிசைக் குழுவுடன் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் பங்குபெறும்
மாபெரும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி 🎤

🗓 18-04-2025 | 📍 வெள்ளிக்கிழமை
📍 KVS Managing Board Ground
💰 நுழைவுக்கட்டணம்: ரூ.80 மட்டுமே
🎵 இசையை நேசிப்பவர்களுக்கான ஒரு மாபெரும் இசை விழா!

🎶 Get ready for a musical night at the KVS 77th Industrial Exhibition!

🎵 M.K.T. Raja presents a grand film music concert! Featuring Super Singer fame Sreenidhi Sreeprakash with the dynamic Theme Theerana Orchestra!

📅 April 18, 2025 | 🕘 Friday
📍KVS Managing Board Ground
🎟 Entry: Just ₹80
🎉 A must-attend evening for every music lover!

📣 இன்றைய KVS 77வது பொருட்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி!🎉 மாபெரும் திரைப்பட நடன நிகழ்ச்சி – Rs.60 மட்டும்!💃 சென்னை P. சரண்...
17/04/2025

📣 இன்றைய KVS 77வது பொருட்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி!

🎉 மாபெரும் திரைப்பட நடன நிகழ்ச்சி – Rs.60 மட்டும்!
💃 சென்னை P. சரண் குழுவுடன், பிரியா – திவ்யா மற்றும் திரைப்பட நடனக்குழுவினர் உங்கள் முன் நேரலையில்!

📅 17-04-2025 | வியாழன்
📍KVS Managing Board Ground

✨ Mega Cine Dance Show for just Rs.60!
Live performance by Chennai P. Sharan Team featuring Priya – Divya and top movie dancers!

📅 17-04-2025 | Thursday
📍KVS Managing Board Ground

Don’t miss the rhythm, energy, and cinematic moves!

📣 இன்றைய KVS 77வது பொருட்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி!🗓 தேதி: 16-04-2025, புதன்📍 இடம்: KVS Managing Board Ground🌟 விஜய் ...
16/04/2025

📣 இன்றைய KVS 77வது பொருட்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி!

🗓 தேதி: 16-04-2025, புதன்
📍 இடம்: KVS Managing Board Ground

🌟 விஜய் டிவியின் “செல்லம்மா” புகழ் அர்ச்சனாவுடன் 💃 சென்னை நாட்டியாலயா நடனக் குழுவின் மாபெரும் திரைப்பட நடனம் & பல்சுவை கலைநிகழ்ச்சி!

🎟 நுழைவு கட்டணம்: ரூ.50 மட்டும்!

🎉 Today’s Special Show at KVS 77th Grand Expo!

🗓 Date: 16-04-2025, Wednesday
📍 Venue: KVS Manging Board Ground

🌟 Featuring Vijay TV's “Chellamma” fame Archana 💃 Along with the talented Chennai Natyalaya Dance Troupe's Mega Cine Dance & Multicultural Entertainment Night!

🎟 Entry Fee: Just ₹50

✨ Don’t miss the lights, music, and magic!
📸 Get ready to clap, and cheer!

🎉 KVS 77வது பொருட்காட்சியின் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி!📅 15 ஏப்ரல் 2025 | செவ்வாய்💃 🔥 பிரம்மாண்டமான திரைப்பட நடன நிகழ்ச்ச...
15/04/2025

🎉 KVS 77வது பொருட்காட்சியின் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி!
📅 15 ஏப்ரல் 2025 | செவ்வாய்
💃 🔥 பிரம்மாண்டமான திரைப்பட நடன நிகழ்ச்சி!

🎭 சென்னை P. பிரேம்நாத் குழுவுடன் விஜய் டிவி 'ராஜா ராணி' & ஜீ தமிழ் ‘இதயம்' கதாநாயகி ரியா

🎟 நுழைவு: ரூ.70
அதிரடி டான்ஸ், நேரில் நடிகை ரியா – எல்லாமும் ஒரே மேடையில்!

🎉 KVS 77th Expo – Today’s Mega Star-Studded Show!
🗓 April 15, 2025 | Tuesday
🎬 Get ready for a grand Movie Dance Spectacle featuring:

🌟 TV Star Riya from Vijay TV’s Raja Rani & Zee Tamil’s Idhayam With the dynamic P. Premnath Team from Chennai!

🎫 Entry: Just ₹70
Dance – Don’t miss this magical night with your favorite TV heroine LIVE!

🎉 KVS 77வது பொருட்காட்சி - இன்றைய சிறப்பு நிகழ்ச்சி!🎵 BRIGHT SELVA இசைக்குழுவின் இசையும் நடனமும் இணையும் ஒரு மனமகிழ் நிக...
14/04/2025

🎉 KVS 77வது பொருட்காட்சி - இன்றைய சிறப்பு நிகழ்ச்சி!

🎵 BRIGHT SELVA இசைக்குழுவின் இசையும் நடனமும் இணையும் ஒரு மனமகிழ் நிகழ்ச்சி!

🎟 நுழைவு: ரூ.80 மட்டும்!

🌟 Today’s Highlight at KVS 77th Expo!

🎶 Feel the rhythm, move to the beat!

🎤 BRIGHT SELVA Music Band presents Live Music & Dance Show

🗓 April 14, 2025 | Monday
🎫 Entry: Just ₹80

Don't miss the electrifying performance – bring your family and enjoy!

KVS 77வது பொருட்காட்சி- இன்றைய சிறப்பு நிகழ்ச்சி!✨உலகப்புகழ் B. ஜெயக்குமார் வழங்கும் நாட்டுப்புற இசை நாயகன், திரைப்பட பி...
13/04/2025

KVS 77வது பொருட்காட்சி- இன்றைய சிறப்பு நிகழ்ச்சி!✨

உலகப்புகழ் B. ஜெயக்குமார் வழங்கும் நாட்டுப்புற இசை நாயகன், திரைப்பட பின்னணிப் பாடகர் வேல்முருகன் மற்றும் Instagram புகழ்கள் ரூபி, சோனியா, அபிநயா
பங்கேற்கும் மாபெரும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி!🤩🤩

உற்சாகம், இசை – இவை அனைத்தையும் ஒரே மேடையில் ரசிக்க
உங்களை நாங்கள் அழைக்கின்றோம்!🙏😁

நுழைவு கட்டணம்: ரூ.80/-

🤩Presented by the world-renowned B. Jayakumar, featuring the folk icon and award-winning playback singer Velmurugan, along with Instagram celebrities Ruby, Sonia, and Abinaya in a grand musical evening of cinematic hits!🤩

Come join us for a night full of music, energy and celebration!✨

Entry: ₹80 only
Date: April 13, 2025-Sunday

🌟 KVS 77வது பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சி! 🌟🎙 VJ தினேஷ் மற்றும் குழுவினரின் 🎶 "உதயகீதம்" இனிமை கலந்த இசையுடன்  நடிகை & ...
12/04/2025

🌟 KVS 77வது பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சி! 🌟

🎙 VJ தினேஷ் மற்றும் குழுவினரின் 🎶 "உதயகீதம்" இனிமை கலந்த இசையுடன் நடிகை & பாடகி கலக்கல் கத்திஜா பங்குபெறும்
🎤மாபெரும் திரைப்பட இன்னிசை , நடனம்

📅 தேதி: 12-04-2025 | சனி
📍 இடம்: KVS Managing Board Ground
💰 நுழைவு: ரூ.80
🔥 வாருங்கள்! உங்கள் குடும்பத்துடன் கலகலப்பாக அனுபவிக்க!

🌟 KVS 77th Grand Exhibition – Special Event! 🌟
🎤 An unforgettable night of cinema melodies, dance!
🎙 With Celebrity VJ Dinesh and team Live performance by Udhayageetham Orchestra & Featuring the sensational Actress & Singer Kathija

📅 Date: 12-04-2025 | Saturday
📍 KVS Managing Board Ground
💰 Entry: Just ₹80
✨ Don’t miss it! Bring your family and make memories!

♥️

🎉 KVS 77வது பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சி!இன்று (11-04-2025) வெள்ளிக்கிழமை 🔥🎵 சென்னை இன்பராஜ் சம்போ ஆர்கெஸ்ட்ரா குழுவின...
11/04/2025

🎉 KVS 77வது பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சி!
இன்று (11-04-2025) வெள்ளிக்கிழமை 🔥

🎵 சென்னை இன்பராஜ் சம்போ ஆர்கெஸ்ட்ரா குழுவினரின்
மாபெரும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி 🎤

📍KVS Managing Board Ground
💸 நுழைவுக் கட்டணம்: ரூ.80

🎉 KVS 77th Grand Expo Special!
Happening Today – Friday, 11th April 2025 🎊

Live Cine Music Night by Chennai’s Inbaraj & Sampo Orchestra 🎤

📌 Location: KVS Managing Board Ground
💸 Entry Fee: ₹80

Address

Virudunagar
626001

Website

Alerts

Be the first to know and let us send you an email when KVS Exhibition Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share