பல்சுவை சமையல் For Healthy Life

பல்சுவை சமையல் For Healthy Life எல்லா புகழும் இறைவனுக்கே!

04/05/2025

சீன பிரதமர் லீகியாங்கின் 🇮🇳 வருகையின்போது தனியார் டிவி நிருபர் ஒருவர் சம்பந்தமில்லாத ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார். சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா? என்பதுதான் அது.....

அதற்கு லீகியாங் சொன்ன பதில் ஒரு போதும் இல்லை. நாங்கள் ஒரு நாளில் சிறு பகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக் கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக் கொள்வதில்லை. அதுவும், இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது” என்றார்.

சீனாவிற்கும், இந்தியாவிற்கும் உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டால், நம்மால் சீனாவை எட்டிப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஒரு வேளை சீனப் பிரதமர் லீகியாங் போன்ற தெளிவான சிந்தனை உடைய சீனத் தலைவர்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். ஆனால், ஐ.பி.எல் ன் நிஜம் அவ்வப்போது வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது. ஐ.பி.எல். தொடரைப் பொறுத்தவரை, கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற அப்பட்டமான விளைவுகளை மட்டுமே நாம் அறிகிறோம்.

ஐ.பி.எல். தொடர் ஏற்படுத்தும் மறைமுக எதிர்வினைகள் பற்றி நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. ஐ.பி.எல். தொடர் நடைபெறும் இந்த இருமாத காலங்களில் ஈயடிக்கும் வணிகத்துறைகள் ஏராளம். திரையரங்குகள், வணிக வளாகங்கள், கண்காட்சிகள், தீம் பார்க்குகள், நூலகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் போன்ற எல்லா துறைகளுமே நலிந்து விடுகின்றன. கோடைக்கால விடுமுறையை மாணவர்களை பயனுள்ள வகையில் கழிக்க விடாமல் செய்யும் இந்த ஐ.பி.எல். தொடர் இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆக்கபூர்வமான நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது. பின்னிரவு வரை நடைபெறும் ஆட்டத்தால் மக்களின் மறுநாளைய பணிகள் சீர் குலைகின்றன.

சேலத்தில் ஐ.பி.எல். மேட்சைப் பார்க்க கணவனுக்கும், மெகா சீரியலைப் பார்க்க விரும்பிய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் விரக்தி அடைந்த மனைவி மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளித்து இறந்து போன செய்தி கூட யாருக்கும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு சில தனியார் அமைப்புகள் கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்காக, ஒட்டுமொத்த நாட்டு மக்களையே ஆண்டுதோறும் இரு மாத காலம் ஐ.பி.எல். லுக்கு அடிமையாக்கி சுரண்டுவது அதர்மம் மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட.

சினிமா மற்றும் டாஸ்மாக் போதையில் அகப்படாதிருந்த வெகு சில இளைஞர்கள் கூட இந்த ஐ.பி.எல். போதைக்குள் அகப்பட்டுக்கொண்டிருப்பது நிச்சயம் நாட்டுக்கு நல்லதல்ல. சுவாமி விவேகானந்தரும், டாக்டர் அப்துல்கலாமும் பெருமதிப்பு வைத்திருக்கிற இந்திய இளைஞர்களை குட்டிச்சுவராக்கும் எந்த போதையையும், அது கிரிக்கெட்டாக இருந்தாலும் நாம் அனுமதிக்கக்கூடாது.

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
21/04/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

23/01/2025

தத்துவம் படிங்க கெட்டியா புடிங்க...

1. உலகத்திலேயே சிறந்த ஜோடி
செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது..!

2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!

3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!

4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..!

5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..!
"நீங்க வெட்டுங்க பாஸ்.."..!! .

6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:
"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

இதற்கு மனைவி சொன்ன பதில்:
"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"

7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்..

"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"

"வீட்லதான்டா இருக்கேன்..."

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா.....

காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு.
அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்....."

8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே
நல்லாவா இருக்கு.?

மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!

9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…

நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…

10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”

“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”

11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”

“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”

“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு

வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”

12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்‌போய் ஓய்வு

எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ

கடையைப் பார்த்துக்க…

முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!

13. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க?‌‌ நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க! இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா?

ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா!

நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா... ?

ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...!

முதல்ல அவரை விடுதலை செய்ங்க ...!

31/12/2024

Rufayda Al-Aslamia (also transliterated Rufaida Al-Aslamiya or Rufaydah bint Sa`ad) (Arabic: رفيدة الأسلمية) (born approx. 620 AD; 2 BH) was an Arab medical and social worker recognized as the first female Muslim nurse and the first female surgeon in Islam.

30/12/2024
30/12/2024

*நண்பர் ஒருவர் உறவினருக்கு முதுகு தண்டுவட பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார் பல நாட்களாக பல மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று எந்த முன்னேற்றமும் இல்லாமல் கடுமையான வலி இதனால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்* *கேரளா சென்று ஆயுர்வேதிக் ட்ரீட்மென்ட் பார்க்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம்.*

*கோவையில் இருந்து ரயில் மூலம் எர்ணாகுளம் ஆயுர்வேதிக் மருத்துவமனைக்கு செல்ல புறப்பட்டு சென்றோம் இந்த நிலையில் ரயில் நிலையத்தில் இவர் சிரமப்பட்டு நடந்து வருவதை பார்த்த ஒருவர் இது குறித்து விசாரித்தார் அவரிடம் எங்கள் பிரச்சினையை சொல்லி கேரளாவுக்கு செல்ல இருப்பதை கூறினோம் அவர் சொன்னார்*
*இது போன்ற முதுகு தண்டுவட பிரச்சினைகளை திருப்பூரில் உள்ள MR நேச்சுரல் கேர் சென்ட்ரில் மிக இலகுவாக மருந்து மாத்திரைகள் ஏதும் இன்றி ஒரு மணி நேரத்தில் குணப்படுத்தி விடுகிறார்கள் என்ற தகவலை சொன்னார் அவரிடம் cell phone நம்பர் பெற்றுக்கொண்டு உடனடியாக அங்கிருந்து போன் செய்து பேசினோம் அழைத்து வாருங்கள் ஒரு மணி நேரத்தில் சரி செய்து விடலாம் என்று உறுதிபட கூறினார்கள் இதனால் எங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி புறப்பட்டோம்"*

*இங்கு சென்று விசாரித்த போது பெரும்பாலும் அலோபதி மருத்துவத்தால் பல நாட்கள் சிகிச்சை எடுத்தும் சரி ஆகாத நிலையில் உள்ளவர்களும் வருகின்றார்கள் என்பதையும் அறிந்து கொண்டோம்*

*எங்கள் நண்பருக்கு சிகிச்சை துவங்கிய ஒரு மணி நேரத்தில் பரிபூரணமாக குணம் பெற்று மிகவும் மகிழ்ச்சியாக வெளியே வந்தார் எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது இது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியப்பட்டோம்*

*சிகிச்சை குறித்து மருத்துவர் சொன்ன பதில் ,இது முந்தைய கால பாட்டி வைத்திய முறையில், உடலில் நரம்பு மண்டலங்களில் ஏற்படும் பிரச்சனைகள் முதுகு தண்டுவடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு செய்து சரி செய்து வந்தார்களோ அதே பாணியை பின்பற்றி நவீன முறையில் நாங்கள் சிகிச்சை அளிக்கின்றோம் இதனால் முதுகு தண்டுவட பிரச்சினைகள் ,கழுத்து திருப்ப முடியாத பிரச்சனைகள், L4,L5, பிரச்சனைகள் அனைத்தும் மிகவும் சுலபமாக சரி செய்து விடுகிறோம் என்றார்*

*என் நண்பருக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்தும் தீர்க்க முடியாத இந்த பிரச்சனைகளை வெறும் 1500 ரூபாயில் பரிபூரணமாக குணப்படுத்தியது எங்களை வியப்படைய செய்தது*

*மேலும் இங்கு எவ்வளவு நாள்பட்ட மூட்டு வலிகளாக இருந்தாலும் 48 மணி நேரத்தில் நிவாரணம் அளிப்பதாகவும், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை சிறந்த முறையில் குணப்படுத்தி தருவதாகவும் சொல்கிறார்கள்*

*யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் முதுகு தண்டுவட பிரச்சனைகளில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் பூரண குணம் பெற்று வாழட்டும்.*

*தொடர்புக்கு*
*79044 40917*

* *
*MR Natural care*
*86/3 kangayam main road Tirupur*

: *இந்த தகவல் பலருக்கும் பயனளிக்கும் என்பதனால் பகிர்கிறேன்...*

குட்டிக்கதை..திருவாரூர், மாமன்னன்,அந்த துணிச்சலாக சிறுவன் அவர்தான் சின்னவர்.விஜய்யைவிட சின்னவர்,@முகமது இலியாஸ்.1
01/11/2024

குட்டிக்கதை..

திருவாரூர், மாமன்னன்,அந்த துணிச்சலாக சிறுவன் அவர்தான் சின்னவர்.விஜய்யைவிட சின்னவர்,

@முகமது இலியாஸ்.

1

"கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது"  (௭௱௭௰௨ - 772) விளக்கம் உவமை ஓவியம்காட்டு முயலைக் குறிதவறாமல் எய்த...
24/08/2024

"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது"

(௭௱௭௰௨ - 772)
விளக்கம் உவமை ஓவியம்
காட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே படைமறவருக்கு இனிதாகும் (௭௱௭௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது. (௭௱௭௰௨)
— மு. வரதராசன்

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது. (௭௱௭௰௨)
— சாலமன் பாப்பையா

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது (௭௱௭௰௨)
— மு. கருணாநிதி

பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀷 𑀫𑀼𑀬𑀮𑁂𑁆𑀬𑁆𑀢 𑀅𑀫𑁆𑀧𑀺𑀷𑀺𑀮𑁆 𑀬𑀸𑀷𑁃
𑀧𑀺𑀵𑁃𑀢𑁆𑀢𑀯𑁂𑀮𑁆 𑀏𑀦𑁆𑀢𑀮𑁆 𑀇𑀷𑀺𑀢𑀼 (𑁘𑁤𑁡𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)

ஆங்கிலம் (English)
Kaana Muyaleydha Ampinil Yaanai
Pizhaiththavel Endhal Inidhu
— (Transliteration)

kāṉa muyaleyta ampiṉil yāṉai
piḻaittavēl ēntal iṉitu.
— (Transliteration)

Better collect the spear that missed an elephant Than the arrow that killed a hare.

ஹிந்தி (हिन्दी)
वन में शश पर जो लगा, धरने से वह बाण ।
गज पर चूके भाल को, धरने में है मान ॥ (७७२)

தெலுங்கு (తెలుగు)
చెవులపిల్లి గురికి బిక్కు బాణము కన్న
నేన్గు తప్పుకొన్న యీటె మేలు (౭౭౨)

மலையாளம் (മലയാളം)
ഓടുന്ന മുയലിൻ‍ നേരേ തെറ്റാതെയ്‌തിടുമമ്പിലും‍ ശ്രേഷ്‌ഠം‍ മുമ്പിൽ‍ ഗജം‍ നേരെ തെറ്റിപ്പോയിടുമമ്പുതാൻ (൭൱൭൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕಾಡಿನಲ್ಲಿ ಮೊಲಕ್ಕೆ ಗುರಿತಾಗುವಂತೆ ಹೊಡೆದ ಅಂಬಿಗಿಂತ, ಆನೆಯ ಮೇಲೆ ಹೊಡೆದು ಗುರಿ ತಪ್ಪಿದ ಶೂಲವನ್ನು ಹೊದಿರುವುದೇ ಮೇಲು. (೭೭೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अमोघं बाणमुत्सृज्य शशे प्राप्तो जयो वृथा ।
गजे प्रयुक्तबाणस्तु मोघोऽपि स्याज्जयावह: ॥ (७७२)

சிங்களம் (සිංහල)
ඇතූට ඇන වැරදුන - වේලායුදය ගැනුමත් කැලෑ හාවට විදි - ඊය ගැනුමට වඩා වීරයි (𑇧𑇳𑇰𑇢)

சீனம் (汉语)
以矛擲象縱不中, 楢榮於擲兔而中之也. (七百七十二)
— 程曦 (古臘箴言)

மலாய் (Melayu)
Lembing yang di-baling ka-arah gajah bergading, biar pun gagal, membawa kegemilangan yang lebeh chemerlang daripada anak pa- nah yang di-arahkan kapada arnab dan mengena-nya p**a.
— Ismail Hussein (Tirukkural)

கொரிய (한국어)
달리는토끼를죽인화살보다움직이지않는코끼리를놓친창을잡고있는것이더기분좋다. (七百七十二)

உருசிய (Русский)
Копье, брошенное отважной рукой в боевого слона, даже не попавшее в него,,риносит воину больше славу, чем стрела, метко пронзившая кролика

அரபு (العَرَبِيَّة)
نبلة تصوب إلى فيل ذى ناب ولا تصيبه أكثر مجدا وشأنا من رمح يطرح ويقذف إلى أرنب فيقتله (٧٧٢)

பிரெஞ்சு (Français)
Il vaut mieux tenir à la main la flèche qui a manqué l'éléphant dans la plaine que celle qui a atteint le lièvre dans la forêt.

ஜெர்மன் (Deutsch)
Es ist erfreulicher, den Speer zu halten, der den Elefanten verfehlte, als den Pfeil, der den Waldhasen traf.

சுவீடிய (Svenska)
Det är bättre att hålla det spjut som fåfängt slungades mot stridselefanten än den pil som träffade skogens hare.
— Yngve Frykholm (Tirukkural)

இலத்தீன் (Latīna)
Dulcius est, jaculum gerere, quod clephantum frustra petat, quam sagittam, quae lepus ailvae feriat. (DCCLXXII)

போலிய (Polski)
Chyba że przekładacie śmierć w walce z tytanem Nad zgniecenie niezdarnych rywali.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)

Address

Perambalur

Website

Alerts

Be the first to know and let us send you an email when பல்சுவை சமையல் For Healthy Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category