07/01/2026
தினை உருண்டை
நம் கவிகையில் தினை உருண்டை தயார் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இது ஒரு low glycemic index உணவும் கூட.
இதில் தினை மாவு, கரும்பு சர்க்கரை, பொட்டுக்கடலை மாவு, முந்திரி மாவு, வெள்ளை எள் மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய், சுக்கு, திராட்சை, முந்திரியுடன் சுத்தமான பசு நெய் சேர்த்து உருண்டை பிடிக்கிறோம்.
ஒவ்வொன்றும் 20கி அளவில் உருண்டை பிடித்து, 7 உருண்டைகள் அடங்கிய பெட்டியாக கொடுத்து கொண்டிருக்கிறோம்.
நம் கவிகையில் 13 வகையான மரபு இனிப்பு உருண்டைகள் கிடைக்கும். கண்டிப்பாக நம் கவிகையின் இனிப்பு உருண்டைகள் வித்யாசமான சுவையில் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.
#கவிகை #நாட்டு_அத்தி #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்
நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909