08/04/2026
கண்டிக்கிறோம் !!! கண்டிக்கிறோம்!!! தமிழக காவல் துறையைக் கண்டிக்கிறோம் !!!
07:04:26 செவ்வாய்க்கிழமை அன்று ஆலங்குளம், மருதமுத்தூர் பகுதியைச் சேர்ந்த எங்களது நாடார் சகோதரரை காவல்துறையில் (ரவுடியைப் போல ஜாதி வெறியன் ) உதவி காவல் ஆய்வாளர் இசக்கிராஜா என்பவரால் பொய் புகாரின் பெயரில் துப்பாக்கி சூடு மூலம் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளானார்.
அந்த காவல்துறை (ரவுடியை) உதவி ஆய்வாளரை உடனடியாக கைது செய்து கொலை வழக்கு பதிவு செய். பனை ஏறும் தொழில் எப்படிப்பட்ட கஷ்டம் என்று இந்த காவல்துறை யினருக்கு தெரியுமா எங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களை தொடர்ந்து தமிழக காவல்துறையினர் துன்புறுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். தமிழக காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் மும்பை தெட்சணமாற நாடார் சங்கம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவண்,
சேர்மன் திரு M.S.காசிலிங்கம் நாடார், செயலாளர் திரு W.மைக்கேல் ஜார்ஜ் நாடார் , பொருளாளர் திரு M.C.K. பொன்ராஜ் நாடார், மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பிணர்கள்
தெட்சணமாற நாடார் சங்கம் மும்பை கிளை.