21/04/2023
அனைவருக்கும் வணக்கம், இந்த ஆண்டு
வானம் தலித் இலக்கியக் கூடுகை சென்னையில் நடக்க இருக்கிறது, ஏப்ரல் 29 & 30 தேதிகளில். ஓரிரு நாளில் அமர்வுகளும் தலைப்புகளும் அறிவிக்கப்படும். ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்துக் கொள்கிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, ஈழத்து தலித் இலக்கியம், மராத்தி என விரிவான அமர்வுகள் திட்டமிடபட்டிருக்கிறது. புதிதாக எழுத வந்தவர்களும் சாதித்தவர்களும் ஒரே மேடையில் சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள்.
தலித் இலக்கிய விருது அளிக்கப்பட இருக்கிறது!
அனுமதி இலவசம், உங்களது இருப்பை தெரிய படுத்த இந்த லிங்கில் register செய்துக் கொள்ளுங்கள். வாருங்கள், உரையாடுவோம்😍💙
Registration link: