Tamilnadu Temples

Tamilnadu Temples காஞ்சிபுரம்
(1)

கள்ளழகர் தைலக்காப்பு உத்ஸவம் இரண்டாம் திருநாள்ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள்  க்ஷிராப்திநாதர் திருக்கோலம்...
01/11/2025

கள்ளழகர் தைலக்காப்பு உத்ஸவம் இரண்டாம் திருநாள்
ஸ்ரீ தேவி பூதேவி சமேத
ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் க்ஷிராப்திநாதர் திருக்கோலம்.

01/11/2025

”ராஜா ராஜா சோழன் வரார் வரார்..!

திருவண்ணாமலைஅண்ணாமலையார் திருக்கோயில் ஐப்பசி அமாவாசைஸ்ரீ பராசக்தி அம்பாள் மற்றும் ஸ்ரீ பெரிய நாயகர் அலங்காரம்(21.10.2025...
21/10/2025

திருவண்ணாமலை
அண்ணாமலையார் திருக்கோயில்
ஐப்பசி அமாவாசை

ஸ்ரீ பராசக்தி அம்பாள் மற்றும் ஸ்ரீ பெரிய நாயகர் அலங்காரம்(21.10.2025)

தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் இன்றைய ராஜ அலங்காரம்.
21/10/2025

தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் இன்றைய ராஜ அலங்காரம்.

21/10/2025
ஸ்ரீவில்லிபுத்தூர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ வடபத்ர சாயி ஸ்ரீதேவி பூமிதேவி மற்றும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார...
20/10/2025

ஸ்ரீவில்லிபுத்தூர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ வடபத்ர சாயி ஸ்ரீதேவி பூமிதேவி மற்றும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்கள் சேர்த்த சேர்த்தீ சேவை நடைபெற்றது

20/10/2025

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் மூலவர் தீபாவளி உற்சவத்தை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு விசேஷமான தங்க புடவையும், வைர கிரீட சேவையும் நடைபெறும். (வருடத்திற்கு மூன்று முறையே காட்சி தரும் சிறப்பு சேவை.)

காலை சுமார் 7.15 - 10.30 மற்றும் மாலை 5.15 - 7.30 மணி வரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் மூலவர் திவ்ய காட்சி தருவார்கள். அன்பர்கள் சென்று அன்னையை தரிசித்து அருள் பெறுவீர் !!

ஸ்ரீமாத்ரே நமஹஐப்பசிமாதம் #3ஆம்திருநாள்தீபாவளிசிறப்புதரிசனத்தில்மேச்சேரி #பத்திரகாளியம்மன்
20/10/2025

ஸ்ரீமாத்ரே நமஹ
ஐப்பசிமாதம்
#3ஆம்திருநாள்
தீபாவளி
சிறப்புதரிசனத்தில்

மேச்சேரி
#பத்திரகாளியம்மன்

புதுபெருங்களத்தூர்காருண்யாம்பாள் சமேதகாரணீஸ்வரர் திருக்கோயில்ஐப்பசிமாததேய்பிறை மகாபிரதோஷ அலங்கார தரிசனம்
19/10/2025

புதுபெருங்களத்தூர்
காருண்யாம்பாள் சமேத
காரணீஸ்வரர் திருக்கோயில்

ஐப்பசிமாத
தேய்பிறை
மகாபிரதோஷ அலங்கார தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில்  ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூரநந்தவனத்தில் எழு...
18/10/2025

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ஆண்டாள் கோயில்
ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு
ஆண்டாள் திரு ஆடி பூரநந்தவனத்தில் எழுந்தருளல்

ஸ்ரீ மாத்ரே நமஹபுரட்டாசிமாதம்29ஆம்நாள் தரிசனம்மேச்சேரிபத்திரகாளியம்மன்
15/10/2025

ஸ்ரீ மாத்ரே நமஹ

புரட்டாசிமாதம்
29ஆம்நாள் தரிசனம்

மேச்சேரி
பத்திரகாளியம்மன்

Address

Thiruvannamalai.
Chennai
600012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Temples posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilnadu Temples:

Share