15/01/2026
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
தை மாதம் முதல் நாள்
தமிழர்களுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும். வெற்றி நடை போட இனிய நல்வாழ்த்துக்கள்.
தமிழர்கள் என்றும் இயற்கைக்கு நன்றியுடைவர்களாக இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
எல்லா நலமும், வளமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
பழனி, தேவி, பிரார்த்தனா, பிரியா & காவியன்
Pongal Greetings
Happy Pongal to all Tamils worldwide.
Pongal is a Harvest Festival celebrated by Tamils worldwide today, marking the first day in the Tamil Calendar, Thai 1.
From today, all challenges will have a smooth pathway to an excellent and peaceful new beginning in our lives.
We take this wonderful chance to acknowledge and thank nature, the cattle, and the farmers.
Wishes from Palani, Devi, Prathana, Priya and Kaaviyan